All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இதயம் போதுமா.. கருத்து திரி...

fathima nuhasa

Bronze Winner
Semma ud. Gundu laye mind suththuthe 😭😭😭😭😭. Kalyana naal aaha pohuthu enna aappa ready panni irukangalooo 😭😭😭😭. Dhusar semma agni ku help paran. Agni innum orthan than minji irukan ippo puthusa orthan varan
 

Chitra Balaji

Bronze Winner
Super Super அக்னி aanaana patta ஜிந்தா vaye கதிகலங்க vechitaa da என் செல்ல kutty Super Super Super அக்னி.... சும்மா avanoda car ku bomb 💣 vechi வெடிக்க vechi... மாறன் வீடு full ah bomb vechi இருக்கோம் nu மிரட்டி avangala திசைதிருப்பி அந்த ஆளுக்கு seriyana punishment கொடுத்து irukaale.... Super Super Super அக்னி.... இப்போ ஜிந்தா vuku prestige issue aaidichi la en mela கை vechitiya உன்ன என்ன panren paaru nu la... தியா va pidichi மிரட்ட aarambichitaangala.... O my God என்ன ஆக pooguthoo.... Thulsar kita என்ன question kekuraa... Ethuku rendu perum azhuvuraanga nu theriyala ah... Super Super Super pa.. Semma.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
அக்னியோட கடந்த காலத்துல அப்படி என்ன நடந்துச்சு??
அவங்களைஅத்தனை வெறியோட சிதைக்கவும் துசர் அவளுக்கு துணை நிக்கவும் காரணம் என்ன?!

துசர் தங்கை அக்னிகிட்ட அழுறதையும் அக்னி மரத்துப்போய் நிக்கறதும் பாத்தா அவளை காப்பாத்தி அங்கே அக்னி அந்த கொடுமைக்கு ஆளாகிட்டாளா என்ன?!

இப்போ ஜிந்தாவும் எதிரா..
இந்த திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாம நடக்குமா?!
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud. Gundu laye mind suththuthe 😭😭😭😭😭. Kalyana naal aaha pohuthu enna aappa ready panni irukangalooo 😭😭😭😭. Dhusar semma agni ku help paran. Agni innum orthan than minji irukan ippo puthusa orthan varan
thyank you da.....ama kalyanathula oru aappu iruku...friday mrg 11 o clk sharp ah kalyanathuku vanthuurunga
 
Top