All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இதயம் போதுமா.. கருத்து திரி...

Puneet

Bronze Winner
அக்னி அழுந்தத பாத்து நான் என்னவோ ஏதோன்னு இருந்தாஆஆஆ இதுவா அதுவா ன்னு ஒத்தையா ரெட்டையா போட்டு விளையாடுறீங்க நீங்க😡😡😡😡👿👿

ஹப்பாஆஆ.. ஒரு வழியா பாஸ் ஆகி வேலை வாங்கினதுக்குத்தான் இத்தனை அழுகாச்சியா 🤦‍♀️🤦‍♀️

துசர் செம்ம பாஸ்ட்😍😍😍
ரெண்டு வீட்டுலயும் பேசி கல்யாணம் வரைக்கும் வந்துட்டானே..
கூடவே அக்னி மனசுல இருக்க அக்னியை குறைக்கவும் வேலை பாத்திருக்கான்😍😍😍

அக்னி துசர்காக அப்படி என்ன செஞ்சிருப்பா:unsure::unsure:
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episodes... அவன் பொண்ணு ah avanuku தண்டனை koduthutaa Super da chejksn
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episodes... அவன் பொண்ணு ah avanuku தண்டனை koduthutaa Super da chellam.... Sonu அஞ்சு வயசா irukum poothe தத்து eduthaalaa... Nizama ve avala kanikirathu romba romba கஷ்டம்... மிச்சம் இருக்கற rendu perum உயிர் ku பயந்து rowdy kita help ketutaanga போல அக்னி என்ன panna pooralo.... Government job kadaichidicha avaluku Super avalloda feelings semma.... Appo thulsar வீடு la. Avalloda உண்மை ah solla வேண்டாம் னு sollitaan... Avalloda காதல் la அவன் வாய் adachi poitaan la ava panrathu ellame avanukaaga தான் ah... இவனும் ivalluku theriyama rendu பேர் வீடு la yum பேசி engagement varaikum vanthaachi... David thalaimarai vuku காரணம் thulsar right... Shock 🤯 aaita அக்னி... Super Super Super pa... Eagerly waiting for next episode
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்னி அழுந்தத பாத்து நான் என்னவோ ஏதோன்னு இருந்தாஆஆஆ இதுவா அதுவா ன்னு ஒத்தையா ரெட்டையா போட்டு விளையாடுறீங்க நீங்க😡😡😡😡👿👿

ஹப்பாஆஆ.. ஒரு வழியா பாஸ் ஆகி வேலை வாங்கினதுக்குத்தான் இத்தனை அழுகாச்சியா 🤦‍♀️🤦‍♀️

துசர் செம்ம பாஸ்ட்😍😍😍
ரெண்டு வீட்டுலயும் பேசி கல்யாணம் வரைக்கும் வந்துட்டானே..
கூடவே அக்னி மனசுல இருக்க அக்னியை குறைக்கவும் வேலை பாத்திருக்கான்😍😍😍

அக்னி துசர்காக அப்படி என்ன செஞ்சிருப்பா:unsure::unsure:
Sema பன்ஜ்... அக்னி மனசுல இருக்குற அக்னிய குறைக்கவும் வேலை பார்த்து இருக்கான்...செம டா🤣🤣🤣
 
Top