All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷனைப்பற்றி நேர் மறை எண்ணங்களோடு கூடிய காட்சிகளை கண்டாலும் மாயாவால் அதை ஏற்ற கொள்ள முடியாத பதிவு...

மாயைவை தன் வீட்டிற்கு அழைத்து வந்த தர்ஷனை கிருஷ்ணா கண்டு ஆவலோடு கட்டி அணைத்தது அதிர்ச்சியென்றால் தர்ஷன் அவனை எதிர் கொண்டு ஆசையோடு அணைத்தது அதிர்ச்சியோ அதிர்ச்சி..வீட்டில் வேலை செய்பவர்களிடமும் தர்ஷன் பாச பிணைப்போடு பழகியது அடுத்த அதிர்ச்சி... அவளுக்கான இழி சொல்லை உடனே ப்ரஸ் மீட் வைத்து சொல்ல நினைத்தது அடுத்த அதிர்ச்சி...

இப்படி பல நேர்மறை செயல்களை கண்டாலும் அவள் துடித்த துடிப்பு வேதனை இல்லையென்று ஆகுமோ?
நலம் மா நீங்கள்.? உண்மை மா அவளுக்கு இனி தான் தர்ஷனின் மற்றொரு பக்கமும் தெரியும் வரும்.அதற்காக நிச்சியம் அவள் கஷ்டம் இல்லையென்றாகது. காலம் அனைத்திற்கும் மருந்தாக்கும். மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰
 

Chitra Balaji

Bronze Winner
Press meet vechi solla வேண்டிய தகவல் மட்டும் sollitaan avangaluku kuzhanthai abort aaidichi nu therinja ஒடனே avanga seitha thappuku varuththam therivichitu kalambitaanga இன்னும் ரெண்டு வாரத்துல avangaluku party nu solli இருக்கான் athukula avan மாயா oda ethir kaalathuku ellam செய்யணும்..... கிருஷ்ணன் முன்ன விட neriya theri இருக்கான் நல்ல மாற்றம் அவன் kita... சித்து vuku பேச்சு பயிற்சி கொடுக்கலாம் sollitaanga.... Super Super maa... Semma episode
 

S.Sivagnanalakshmi

Well-known member
மாயா கொஞ்சம் கொஞ்சமாக தர்ஷ்னை புரிய ஆரம்பிக்கிறாள் சூப்பர்.அப்பாவை பற்றி தெரிந்தால் போதும்.
 

Deebha

Well-known member
மாயாவின் காயம் மிக பெரியது, அதனை கடந்து வருவது சாதாரணம் அல்ல. கிருஷ்நாவிற்கும் சித்துவுக்கும் உடல்நிலை சரியாவது குறி்த்து மகிழ்ச்சி.
 
Top