All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷனைப்பற்றி நேர் மறை எண்ணங்களோடு கூடிய காட்சிகளை கண்டாலும் மாயாவால் அதை ஏற்ற கொள்ள முடியாத பதிவு...

மாயைவை தன் வீட்டிற்கு அழைத்து வந்த தர்ஷனை கிருஷ்ணா கண்டு ஆவலோடு கட்டி அணைத்தது அதிர்ச்சியென்றால் தர்ஷன் அவனை எதிர் கொண்டு ஆசையோடு அணைத்தது அதிர்ச்சியோ அதிர்ச்சி..வீட்டில் வேலை செய்பவர்களிடமும் தர்ஷன் பாச பிணைப்போடு பழகியது அடுத்த அதிர்ச்சி... அவளுக்கான இழி சொல்லை உடனே ப்ரஸ் மீட் வைத்து சொல்ல நினைத்தது அடுத்த அதிர்ச்சி...

இப்படி பல நேர்மறை செயல்களை கண்டாலும் அவள் துடித்த துடிப்பு வேதனை இல்லையென்று ஆகுமோ?
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷ்ன் பிளாஷ்பேக் சொல்லுவானா?.மாயா தர்ஷ்னை புரிந்து கொள்வாளா?.
சொல்லுவான் மா. புரிந்துகொள்வளா பாப்போம். 🥰🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avanodaya அம்மா தாலி ah ava kita kodukaamaal vera புதுசு வாங்கி koduthutaan ஆனா avaluku அதை பாத்து avvallavu அதிர்ச்சி.... எப்படியோ avaluku puriya vechi அந்த தாலி ah poda vechitaan... Avaluku oru velai kadaikira varaikum krishna kuda anga இருக்க pora athuku appram தனியா வந்து டனும் nu ninaikira.... அவன் என்ன plan vechi இருகான் nu theriyala.... ஊரு உலகத்துக்கு avala avanodaya manavi nu introduce panna poraan.... வீடு ku kutikitu vanthutaan கிருஷ்ணா vuku avala பாத்து avvallavu santhosham avan இங்க நல்லா தான் இருக்கான் avaluku நிம்மதி... Super Super maa... Semma episode
செம செம டியர்..சூப்பர் ah சொல்லிடீங்க.. அடுத்தடுத்து என்ன ஆக போகிறது பாப்போம் மா.. சரி ஆகிறாளா பாப்போம்.மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவும் கிருஷ்ணன்வும் இணைந்தது மகிழ்ச்சியே... சித்தார்தகு ஏன் பேச்சு போயி விட்டது... ராமநாதனாள் எவ்வாறு தர்ஷன் குடும்பம் எப்படி பா‌தி‌ப்பு அட்டைதாரர்கள் என்பதை அறிய flash back க்கு waiting sis.
இனி சீக்கிரமே fb வரும் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top