All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயா, தர்ஷநின் குழந்தை கலைந்தது வருத்தமாக உள்ளது. அதுவும் அவன் கை எல்லாம் குழந்தையின் ரத்தம் என்று படித்த போது கஷ்டமாக இருந்தது. மாயா தர்ஷநின் உயிரை கேட்டது அதிர்ச்சி தான்.
எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

S.Sivagnanalakshmi

Well-known member
தர்ஷ்ன் பிளாஷ்பேக் சொல்லுவானா?.மாயா தர்ஷ்னை புரிந்து கொள்வாளா?.
 

Chitra Balaji

Bronze Winner
Avanodaya அம்மா தாலி ah ava kita kodukaamaal vera புதுசு வாங்கி koduthutaan ஆனா avaluku அதை பாத்து avvallavu அதிர்ச்சி.... எப்படியோ avaluku puriya vechi அந்த தாலி ah poda vechitaan... Avaluku oru velai kadaikira varaikum krishna kuda anga இருக்க pora athuku appram தனியா வந்து டனும் nu ninaikira.... அவன் என்ன plan vechi இருகான் nu theriyala.... ஊரு உலகத்துக்கு avala avanodaya manavi nu introduce panna poraan.... வீடு ku kutikitu vanthutaan கிருஷ்ணா vuku avala பாத்து avvallavu santhosham avan இங்க நல்லா தான் இருக்கான் avaluku நிம்மதி... Super Super maa... Semma episode
 

Deebha

Well-known member
மாயாவும் கிருஷ்ணன்வும் இணைந்தது மகிழ்ச்சியே... சித்தார்தகு ஏன் பேச்சு போயி விட்டது... ராமநாதனாள் எவ்வாறு தர்ஷன் குடும்பம் எப்படி பா‌தி‌ப்பு அட்டைதாரர்கள் என்பதை அறிய flash back க்கு waiting sis.
 
Top