All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எப்படி இருக்கீங்க அருணா? மெல்ல மெல்ல தர்ஷனின் நேர் மறை செயல்களை மாயா கண்டாலும் தன் குழந்தை மற்றும் தந்தை மறைவு அவளுக்கு அவனை நம்ப மறுக்கும் பதிவு...
மாயா கிருஷ்ணனால் தர்ஷன் வீட்டோடு ஒன்றி விட்டாள்... தர்ஷன் ப்ரஸ் மீட் வைத்து அழகாக சமாளித்து அனுப்பி விட்டான்... கிருஷ்ணனுக்கும் மருத்துவம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை கண்டு அவள் உள்ளம் தர்ஷனின் பக்கம் நேர் மறை எண்ணங்களோடு சாய தன் குழந்தை மற்றும் தந்தை இறப்பு அவனை நம்ம மறுக்கிறது...
அற்புதமான பதிவு... தர்ஷன் மற்றும் மாயாவின் உணர்வுகளை அழகான பிரதிபலிக்கிறீர்கள் அருணா...
நலம் மா நீங்கள்..? மிகவும் அழகாய் முழு பதிவும் சொல்லிடீங்க மா.. மாயா மனம் மாறுவது கஷ்டம் தான் மா.. கொஞ்சம் கொஞ்சமாக அனைத்த்தும் மாறும் மா. மிக்க நன்றி மா
விக்ரம் யால எல்லா vishayamum open ah solla முடியல ava kita ஆனா சந்தர்ப்பம் suzhnilai தான் dharshan oda antha செயல் ku காரணம் nu sollitu அவன் kita கேக்க solraan அவளையே... Ava ஏன் கேக்க pora avan kita..... Avaluku vera amachi Kodukanum nu ninaikiraan athu eppadi அவனால முடியும் ava எப்படி athuku othukuva.... சித்து ava kita நல்லா ottikitaan... கொஞ்சம் கொஞ்சம் maa avana pesa veikka try பண்றாங்க.... Party romba simple ah azhaga nadakuthu song super... Super Super maa..
தர்ஷன் கிருஷ்ணாவிடமும் மாயா சித்து விடமும் அழகாக ஒன்றிவிட்டார்கள். தர்ஷன், விக்ரம் இரு குடும்பத்தினரிடமும் ஏற்படும் நெருக்கம் அழகு. ராமநாதனின் லாரி இவர்கள் சென்ற வண்டியில் மோதியதில் ஏற்பட்ட இழப்பா? (தர்ஷன் & விக்ரம் family members)
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.