All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்கேட்ட பிறகு சூரியநமஸ்காரம் என்ற பழமொழி தர்ஷனுக்கு பொருந்தும் சகோ
😡😡😡😡😡😡
இப்போது முழுசா மாறிட்டான் maa
. enna ஆகிறது பாப்போம் 🥰🥰
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dharsan ippadi parkuradu raomba Nalla🥰🥰🥰🥰🥰

ana idu Konjam episode Ku mattum neenaikum paodu kastama irruku 😭
 

Chitra Balaji

Bronze Winner
Avvallavu அழகான family la avvallavu santhoshama இருக்கான் dharshan..... கடைக்குட்டி avvallavu chellam ellaarukum.... அவன் அண்ணா oda photo shoot kaagavum இவனுடைய business meet kaaga vum மும்பை போக poraangala அவன் friend yum kutikitu.... Super Super maa... Semma episode
 

S.Sivagnanalakshmi

Well-known member
தர்ஷ்ன் அன்பான குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறான் குறும்புத்தனம் கொஞ்சல் என்று அதனால் பழிவாங்கியிருக்கிறான் .
 

Deebha

Well-known member
தர்ஷனின் குடும்பம் அழகான தேன்கூடு. குடும்பத்தில் உள்ள அனைவரும் அவனுக்கு கொடுக்கும் முக்கியதுவமும் செல்லமும் அவனை குறும்பில் மிளிர செய்கிறது .அவர்களின் மும்பை ட்ரிப்பில் என்னவானது என தெரிந்து கொள்ள அடுத்த udக்கு waiting sis..
 

Helen Jesu

New member
இத்தகைய மகிழ்ச்சி நிறைந்த குடும்பத்தை இழப்பதென்றால் யாராலும் தாங்க முடியாது.தர்ஷனின் வலி பெரியது.
 
Top