ilakkiyamani
Bronze Winner
nice &lovely epi aruna sis.azhana,anbana family dharshan happiest man intha fb epila super sis.next epikaga eagerly waiting sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆமாம் மா. அவன் பாவம்Dharsan ippadi parkuradu raomba Nalla
ana idu Konjam episode Ku mattum neenaikum paodu kastama irruku
ஆமாம் மா. அழகான குடும்பம். அது சிதைந்து தான் அவனுக்கு அத்தனை கோபம். மிக்க நன்றி டியர்Avvallavu அழகான family la avvallavu santhoshama இருக்கான் dharshan..... கடைக்குட்டி avvallavu chellam ellaarukum.... அவன் அண்ணா oda photo shoot kaagavum இவனுடைய business meet kaaga vum மும்பை போக poraangala அவன் friend yum kutikitu.... Super Super maa... Semma episode
ஆமா ஆமா மாதர்ஷ்ன் அன்பான குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறான் குறும்புத்தனம் கொஞ்சல் என்று அதனால் பழிவாங்கியிருக்கிறான் .
மிக்க நன்றி மாNice
மிக்க நன்றி மாNice
சீக்கிரம் கொடுத்துவிடுவோம் மா. மிக்க நன்றி மாதர்ஷனின் குடும்பம் அழகான தேன்கூடு. குடும்பத்தில் உள்ள அனைவரும் அவனுக்கு கொடுக்கும் முக்கியதுவமும் செல்லமும் அவனை குறும்பில் மிளிர செய்கிறது .அவர்களின் மும்பை ட்ரிப்பில் என்னவானது என தெரிந்து கொள்ள அடுத்த udக்கு waiting sis..
உண்மை மாஇத்தகைய மகிழ்ச்சி நிறைந்த குடும்பத்தை இழப்பதென்றால் யாராலும் தாங்க முடியாது.தர்ஷனின் வலி பெரியது.
மிக்க நன்றி மாnice &lovely epi aruna sis.azhana,anbana family dharshan happiest man intha fb epila super sis.next epikaga eagerly waiting sis