All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis , மாயாவை தர்ஷன் உயிரோடு கொன்றுவிட்டான் .ராமநாதனின் கொலை வெறியை எப்படி முறியடிக்க போஹிராநோ
மொத்ததில் தர்ஷன் மீளா பழியில் வீழ்ந்து விட்டான்
உண்மை மா மீளா பழி தான்.. அவளையும் இனி அவன் தான் காக்க வேண்டடும். என்ன ஆகிறது பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰
 

S.Sivagnanalakshmi

Well-known member
தர்ஷ்ன் புரிய ஆரம்பிக்கும் நேரத்தில் தர்ஷ்னுக்கு தவறுக்காக தண்டனை கிடைத்து விட்டது.மாயா என்ன செய்யப் போகிறாள்.கிருஷ்ணாவை நினைக்கவில்லை மாயா கூப்பிடும் இல்லை.
 

Chitra Balaji

Bronze Winner
Enna aachchi avaluku ஏன் அப்படி kathinaa.... Abort aaidicha..... அடி mela அடி rendu perukume...... Eppadi இந்த suzhnilai la irunthu இந்த வலி vethanai la irunthu வெளிய வர poraangalo theriyalaye rendu perum..... அந்த ஆளு போய் senthutaan.... Accident ah..... மாயா அவன் தான் அந்த ஆள konnaanu ninaikira...... ஆனா அவன் ஒன்னும் panna laye...... Avanukaaga dharshan panninathu evvallavu periya paavam.... Athai eppadi சரி panna poraan.... இனிமேல் என்ன aaga pooguthoo..... Very very emotional episode maa
 

Deebha

Well-known member
Hi sis, today epi has lots of suspenses. ராமநாதன் எப்படி இறந்தார்? மாயாவிற்கு என்ன ஆயிற்று? ராமநாதனுக்கு வைத்த கண்ணியில் எப்படி தர்ஷன் சிக்கினான்? என்று நிறைய கேள்விகள்....
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ramanathan nu ku sariyana punishment than God has given.what happened to maya.is she aborted.dharsan can't come out of his sin.excellent
Yes ma he cant came out that easily. Lets see. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top