All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷ்ன் புரிய ஆரம்பிக்கும் நேரத்தில் தர்ஷ்னுக்கு தவறுக்காக தண்டனை கிடைத்து விட்டது.மாயா என்ன செய்யப் போகிறாள்.கிருஷ்ணாவை நினைக்கவில்லை மாயா கூப்பிடும் இல்லை.
அவள் வேதனையில் இப்போதைக்கு கிருஷ்ணா நினைவு பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. அவன் எண்ணம் தான் அவளை மீட்கும். மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice epi sis,acho.. maya suside panna try pannalaa....illa avanga baby kku edhavathu problem aiduchaa..?🤔🤔😟next udikaga eagerly waiting sago:love::love::love:
அடுத்த பதிவில் தெரிந்து விடும் மா 😥😥மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna aachchi avaluku ஏன் அப்படி kathinaa.... Abort aaidicha..... அடி mela அடி rendu perukume...... Eppadi இந்த suzhnilai la irunthu இந்த வலி vethanai la irunthu வெளிய வர poraangalo theriyalaye rendu perum..... அந்த ஆளு போய் senthutaan.... Accident ah..... மாயா அவன் தான் அந்த ஆள konnaanu ninaikira...... ஆனா அவன் ஒன்னும் panna laye...... Avanukaaga dharshan panninathu evvallavu periya paavam.... Athai eppadi சரி panna poraan.... இனிமேல் என்ன aaga pooguthoo..... Very very emotional episode maa
உண்மை டியர். இருவரும் வெளிவருவது இனி ரொம்பவும் கடினம் தான்.. கண்டிப்பா சரி பண்ண தானால் ஆனா எல்லாம் செய்வான் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, today epi has lots of suspenses. ராமநாதன் எப்படி இறந்தார்? மாயாவிற்கு என்ன ஆயிற்று? ராமநாதனுக்கு வைத்த கண்ணியில் எப்படி தர்ஷன் சிக்கினான்? என்று நிறைய கேள்விகள்....
எல்லா கேள்விகளுக்கும் விடை வந்துட்டேன் கொண்டே இருக்கிறது மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

S.Sivagnanalakshmi

Well-known member
தர்ஷ்னுக்கு தண்டனை ரொம்ப அதிகம் தான்.மாயா எப்போது மன்னிப்பாளோ?.
 
Top