Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா ha nalai teaser tharen paa kandipaa.. Mikka nandri maaSemma ud sis. .omg next ud ku innum 3days wait Pannanuma sis intha ud mattum seekram kudungalen...enga curiousity aa romba athigamaakitinga
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹா ha nalai teaser tharen paa kandipaa.. Mikka nandri maaSemma ud sis. .omg next ud ku innum 3days wait Pannanuma sis intha ud mattum seekram kudungalen...enga curiousity aa romba athigamaakitinga
Yes ma. Its too late. Lets see ma. மிக்க நன்றி மாIt's too late to understand his mistake.inorder to revenche ramanathan he has done much cruel to Maya's feelings.heart breaking ud excellent.
அடுத்த பதிவில் தெரிந்து விடும் மா.மிக்க நன்றி மாதர்ஷ்னுக்கு மாயாவின் நிலமை இப்போது தான் தெரிஞ்சுருக்கு.ஷாக் நியூஸ் என்னது ?
சஸ்பென்ஸ் போகுது.
செமையா சொல்லிடீங்க டியர். உண்மை தான் மா இப்போ தான் அவனுக்கு புரிஞ்சிருக்கு. இனி தான் அவனுக்கான அக்கினி பரீட்சை ஆரம்பம். என்ன ஆகிறது பாப்போம் டியர்.. மிக்க நன்றி மாEnna aachi ரகு enna சொன்னா ethuku ivvallavu அதிர்ச்சி..... மாயா அங்க தானே இருக்கா... இல்ல அங்க இருந்து kalambitaala.... Enna panninaanu theriyalaye அந்த ஆளு.... அந்த ஆளு மானம் மரியாதை ku பயந்து சாக thuniyala.... Dharshan ninaichathu நடக்கல.... Kadasila அவன் manavi மானம் mum avan kuzhanthai maanamum thaan pochi அசிங்கம் pataaanga.... Enna panna poraan..... இந்த வலி vethanai yum kudithaan irukku....Vikram sonna பிறகு தான் அவன் seithathoda viriyam puriji irukku...... Super Super maa.... Very very emotional episode maa.. M
கொஞ்சம் லேட் தான் பா. என்னவென்று அடுத்த பதிவில் தெரியும். மிக்க நன்றி மாvery interesting ud sis,ippovathu avanukku bulp erinchuthey achoo pavam maya,appadi enna shock news..?.next ud kaga eagerly waiting aruna sis
அடுத்த பதிவில் தெரிந்து விடும் சகோரகு சொன்ன அதிர்ச்சியான செய்தி என்ன சகோ
மிக்க நன்றி மாNice ud sis
நலம் மா.. நீங்கள். உண்மை மா ராமானதான் திருந்தவெல்லாம் வாய்ப்பில்லை.. இனி தான் தர்ஷனுக்கான போராட்டம் ஆரம்பம் மா. நிச்சியம் அனைத்தும் சரி பண்ண முயற்சிப்பான். என்ன ஆகிறது பாப்போம் மா. மிக்க நன்றி மாஎப்படி இருக்கீங்க அருணா? மாயாவின் வேதனையும், சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றி கொள்வதில்லை என்பது போல் இராமநாதனை மாற்ற முடியாது என்று தர்ஷன் அறிந்த பதிவு...
பாவம் மாயா! இந்த கொடுமை எந்த பெண்ணிற்கும் அதாவது அவள் தொலைக்காட்சியில் நடிக்கும் பிரபலம் வேற வர கூடாதது... எதார்த்தத்தை விக்ரம் புரிந்து கொண்ட அளவிற்கு கூட தர்ஷன் புரிந்து கொள்ளவில்லையே?
நடைப்பிணமாய் செல்லும் மாயாவை தர்ஷன் அவள் தந்தை யிடமிருந்து எப்படி காப்பாற்ற போகிறான்? தர்ஷன் இராமநாதனை பழி வாங்க நினைக்க இவன் என்னடா என்றால் மகளையே கொலை செய்ய கிளம்பி விட்டேனே...
ரகு சொன்ன தகவல் தான் என்ன தர்ஷன் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று விட்டானே?
.
மிகவும் கஷ்டமான பதிவு அருணா..