All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

வாசுகி

Bronze Winner
Hi akka என்னாச்சு ஷிவானிக்கு?
அவ நடவடிக்கைலாம் வித்தியாசமா இருக்கு என்னமோ மர்மம் இருக்குன்னு புரியுது ஆனா என்னனு தான் புரில்லக்கா
Waiting for next ud
 

Puneet

Bronze Winner
ஏன் இப்படி அவள் ஒட்டுதல் இல்லாம நடத்துக்கறா :unsure::unsure:
பாவம் நித்தி..
அவனுக்கு அந்த வித்யாசம் புரியலயா என்ன??!

பெத்தவரையும் தள்ளிதானே நிறுத்திருக்கா:rolleyes::rolleyes:
இப்போ தன்னை மறந்துவேற நடக்கறா?!
என்னதான் பிரச்சனை அவளுக்கு😥😥
ஹனிமூன் வந்தும் எங்க பையன் காயறானே😭😭😭😭
 

saranyasrinivas

Bronze Winner
Soooo cute ud paa 😍😍😍😍😍😍nittiii plan ellam semma Yaa thaa erukku..... Aana avanodaa babyyyyyyy sothappuraleee😢😢😢😢😢appadi ennathaan nadanthathuuu ava life laa🤔🤔🤔🤔🤔🤔
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi akka என்னாச்சு ஷிவானிக்கு?
அவ நடவடிக்கைலாம் வித்தியாசமா இருக்கு என்னமோ மர்மம் இருக்குன்னு புரியுது ஆனா என்னனு தான் புரில்லக்கா
Waiting for next ud
Hi da..ஷிவானி prechanai என்னவென்று அடுத்த பதிவில் தெரிந்து விடும் டியர்... மிக்க நன்றி மா..😍😍😍😘😘.. முடிந்தால் நாளை ud கொடுகறேன் டா..😘😘
 
Top