All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி அவ தன்னை மறந்து மேக்கப் போட்டுட்டு இருக்கா ன்னு புரியலையே.. நித்தி பாத்து அதிர்ச்சி வேற ஆகுறா.. ஏன்?!😳😳

ஷிவானியோட கடந்தகால வாழ்க்கையில அப்படி என்னதான் நடந்தது?!
என்ன நடந்தது என்று வறும் udgalil தெரிந்து விடும் டியர்.. மேக் ஆப் என் என்று அடுத்த பதிவில் தெரியும் டா மா.. மிக மிக நன்றி டியர்..😍😍😍😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... semma semma episode..... Avalluku அந்த time la enna nadakuthunu avaluke theriyala ah... Ennachi avalluku appadi enna nadanthu irukum ava manasu அந்த vishayathula அந்த அளவுக்கு பாதிக்க பட்டு irukaa naa எதோ some problem aai இருக்கு... Mituple personality disorder maari la... Ava kita ethuyum solla வேண்டாம் னு sollitaanga doctor இவன் தான் பெருமை ah irunthu avala paathukanum... Super Super Super pa... Eagerly waiting for next episode
Thank u sooo much dear.. enna problem endru poga poga theiryum da ma.. nithilan nichiyam nandraga paarthu kolvaan maa.. mudindha varai seekiram varugiren dear.. 😍😍😍😘😘😘😘
 

saranyasrinivas

Bronze Winner
Oru ud laa ettana surprise ahhhhh😬😬😬😬😬😬😬aanalum nittiii etha handle panna vitham arumai paa😘😘😘😘avalukku theriyamale treat panna pakkurathu soooo sweet 😍😍😍😍😍😍avalukku enna pracchanai nnu wait panni pappoom 😟😟😟😟😟😟😟😟
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru ud laa ettana surprise ahhhhh😬😬😬😬😬😬😬aanalum nittiii etha handle panna vitham arumai paa😘😘😘😘avalukku theriyamale treat panna pakkurathu soooo sweet 😍😍😍😍😍😍avalukku enna pracchanai nnu wait panni pappoom 😟😟😟😟😟😟😟😟
Thank u sooo much dear.. nithi alagave handle panuvaan baby.. enna prechanainu poga poga parpom dear.. 😍😍😍😍😘😘😘😘😘😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode....dhoni fan namba madam.... கிரிக்கெட் முடியற varaikum onnum theriyala.... Doctor avaluku irukara பிரச்சனை ah ava kita sollitaanga... Loose maari pirinjidalam nu solra அவன் manasu பத்தி ava கவலை ah padalaya... அவன் avala உயிர் ah virumburaan eppo தான் avana purinjipalo... Enna surprise அது... Super pa... Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
அருணா மா எங்க பசங்க மேல உங்களுக்கு என்னதான் காண்டு.. கொஞ்சம் சொல்லுங்க😓😓😓

அப்போ அப்படித்தான் அஜ்ஜுவை தினி கூட கோர்த்துவிட்டு சம்பவமே நேராம காயப்போட்டீங்க..

சரி ன்னு விட்டுட்டோம்..
இப்போ நித்திக்கும் அதே நிலைமையா😭😭😭😭😭

குணமாக முயற்சி செய்யாமலே பிரிஞ்சிரலாம்ன்னு சொல்லி பையனை கஷ்டப்படுத்துறா..
பாவம் எங்க பசங்க😥😥😥

இதை நான் வன்மையா கண்டிக்கறேன்😌😌😌
 
Top