Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா பேபி.. பாவம் அவன காய விட்டுடா.. அவள் prechanai என்னவென்று வறும் பதிவில் தெரிந்து விடும் டா.. மிக்க நன்றி மா..ஏன் இப்படி அவள் ஒட்டுதல் இல்லாம நடத்துக்கறா
பாவம் நித்தி..
அவனுக்கு அந்த வித்யாசம் புரியலயா என்ன??!
பெத்தவரையும் தள்ளிதானே நிறுத்திருக்கா
இப்போ தன்னை மறந்துவேற நடக்கறா?!
என்னதான் பிரச்சனை அவளுக்கு
ஹனிமூன் வந்தும் எங்க பையன் காயறானே