All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Samvaithi007

Bronze Winner
அருணா பேபி எப்பா.... இப்பாயவது மனசு வந்ததே .நிதிலன நிம்மதியா வைக்க
... நிஜமா அடுத்து யாரு உன்கிட்ட சிக்கபோற அந்த பாவபட்ட ஆத்மா....😜😜😜😜😜
 

Reshu mahe

Active member
ஹாய் அருணா அக்கா🙂,
congrats க்கா சூப்பர் ஆ ஸ்டோரி முடிச்சுடிங்க💐💐💐
நித்தி 💖💖💖ஷிவானிய fulla படிச்சுட்டேன் (y)(y)👍
ரெண்டு பேரோட உணர்வுகள சூப்பரா கொண்டுபோனிங்க
ஷிவானி & நித்தி ரெண்டு பேர் மனநிலைய கரெக்ட்ஆ தந்துருந்திங்க .....ஷிவனியோட ஆக்டிங் செம்ம 😲(என்னமா நடிச்சா ) நித்தியோட changes பார்க்கவே பயமா இருந்துச்சு 😨😨(எப்டி இருந்த நித்திய எப்டி மாத்திடிங்க )
ஆனா நித்தி ஷிவானிய கேர் பண்றது எல்லாம் செம்ம
பட் அவனோட கோபத்த கூட காட்ட முடியாம தவிக்கறதுthen ,ஷிவானிய கஷ்ட படுதற scenes படிக்கும் போது அழுகையே வந்துருச்சு😢😢😭😭
நித்தி திருந்தனதுக்கு அப்றமும் இந்த ஷிவானி ரொம்ப படுத்திட்டா........லாஸ்ட் ஆ நித்தி பண்ண treatmentல தான் ஷிவானிய மாத்துச்சு இல்லன எப்ப பாரு தப்பா தான் முடிவு எடுப்பா 🤦‍♀️🤦‍♀️
epilogue செம்ம க்கா செம்ம cute பாமிலி 😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘

then , negative commands பார்த்து பீல் பன்னாதிங்க 👍👍👍அடுத்த ஸ்டோரி காக waiting க்கா 🤩🤩🤩
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super story madam... Nithi chanceless madam ayyo apdi urugi urugi love pantran sema madam Shivani yum avana purinjathum Ava panuna love um koranjathu illa nu nirupichita.... Also vachitinga madam yana neenga sema story madam rasichu akuthu padichen sema loves madam.... Na Sona mathiriyae padichiten madam Nathan fb la ulla ChrisPri madam .... Lovable story madam😍😍😍❤❤❣❣♥♥💓💞💕
hey neenga dhaana dear.. thank u sooo much da.
migavum santhosam da ma ungaluku pidichadhu.. romba romba happy da ma..😍😍😍😘😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்பவே அழகான கதைத்தொடர்ச்சி அருணாமா😍😍😍😍😘😘😘

முழுக்க ஏமாற்றமும் வலியும் வேதனையுமா கடந்த நித்தியோட காயங்கள் ஆறி அவனை இப்படி பாக்கவே ஆனந்தமா இருக்கு😍😍😍

அவன் ரெண்டு குழந்தைகளை போலவே அவனையும் ஒரு குழந்தையாதான் என்னால Feel பண்ண முடிஞ்சது😍👍😍👍😍👍

லவ்லி 😍😍👏👍👏👍👏👍
மிக மிக நன்றி டியர்...நிச்சியம் அவனும் குழந்தை தான் மா..மிக்க மகிழ்ச்சி டா..😍😍😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் எபிலாக் 😍😍....

நித்தி ஷிவானி.... பேபீஸ்ஸோட இனி ஹாப்பி லைப் தான் 😍😍...
சூப்பர் பேபி 😍😍😍....
மிக்க நன்றி மா..😍😍😍😘😘
 
Top