Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nalla policy baby..Kariyathula kanna irukanum
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
nalla policy baby..Kariyathula kanna irukanum
மிக்க நன்றி மா..Nice story
nalla kelunga dear..Ipavuma trt kettu kolluva nee
மிக்க நன்றி மா.... அடுத்த பாவப்பட்ட ஜீவனொட சீகிறம் வறென் டா மாஅ..அருணா பேபி எப்பா.... இப்பாயவது மனசு வந்ததே .நிதிலன நிம்மதியா வைக்க
... நிஜமா அடுத்து யாரு உன்கிட்ட சிக்கபோற அந்த பாவபட்ட ஆத்மா....
மிக்க நன்றி மா.... நிஜ்மாவே றொம்ப ஹாப்பி ah இருக்கு டியர் உங்க கமென்ட் பார்த்து.. கதை உங்களுக்கு ப்பிடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி டா மா.. கண்டிப்பாக சீக்கிரம் அடுத்த கதையுடன் வரென் டியர்...ஹாய் அருணா அக்கா,
congrats க்கா சூப்பர் ஆ ஸ்டோரி முடிச்சுடிங்க
நித்தி ஷிவானிய fulla படிச்சுட்டேன்
ரெண்டு பேரோட உணர்வுகள சூப்பரா கொண்டுபோனிங்க
ஷிவானி & நித்தி ரெண்டு பேர் மனநிலைய கரெக்ட்ஆ தந்துருந்திங்க .....ஷிவனியோட ஆக்டிங் செம்ம (என்னமா நடிச்சா ) நித்தியோட changes பார்க்கவே பயமா இருந்துச்சு (எப்டி இருந்த நித்திய எப்டி மாத்திடிங்க )
ஆனா நித்தி ஷிவானிய கேர் பண்றது எல்லாம் செம்ம
பட் அவனோட கோபத்த கூட காட்ட முடியாம தவிக்கறதுthen ,ஷிவானிய கஷ்ட படுதற scenes படிக்கும் போது அழுகையே வந்துருச்சு
நித்தி திருந்தனதுக்கு அப்றமும் இந்த ஷிவானி ரொம்ப படுத்திட்டா........லாஸ்ட் ஆ நித்தி பண்ண treatmentல தான் ஷிவானிய மாத்துச்சு இல்லன எப்ப பாரு தப்பா தான் முடிவு எடுப்பா
epilogue செம்ம க்கா செம்ம cute பாமிலி
then , negative commands பார்த்து பீல் பன்னாதிங்க அடுத்த ஸ்டோரி காக waiting க்கா
Aruna bby vaalhaமிக்க நன்றி மா.... trt dhane baby vachuruvom..
Dnxuuuuunalla policy baby..
love u babyAruna bby vaalha
மிக மிக நன்றி மா.. உங்கள் கருத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது டியர்..மிக்க சந்தோசம் டா..அமைதியான அழுத்தமான கதைக்களம்...
இருவரின் உணர்வுகளை வெளிப்படுத்திய அனைத்து இடங்களும் மிக சிறப்பு.
நித்திலன் போன்றோரு அன்பான கணவன் வாய்க்கப்பெறுவது அரிது. அப்படிப்பட்ட ஒருவனை கற்பனைகளில் வடித்தமைக்கு மிக்க நன்றி சிஸ்.
மேலும் பல கதைகளை படைக்க வாழ்த்துக்கள் சிஸ்.
KEEP Moving sis