Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்டிப்பா திருந்துவாள் டியர்.. இனி சுபம் தாம் மா.. மிக்க நன்றி டியர்..இப்படி சாகறதுக்கு காட்டுற தீவிரத்தை.... வாழுறதுக்கு காட்டி இருக்கலாம் ஷிவானி ...
மனசளவுல கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிற நித்திய இப்படி உடல் அளவுலயும் கஷ்டபடவிடுறாளே.. இவளை வழிக்கு கொண்டு வர்றதுக்குள்ள நித்தி ஒரு வழி ஆகிடுவான்....
இனியாவது திருந்துவாளான்னு தெரியலையே ....