All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் இவங்க ரெண்டு பேருக்கும் விளையாட்டு பொம்மையா😡😡

கையில அழகான சொர்க்கம் கிடைச்சும் அதை சிதைச்சு தன் வாழ்க்கையே போராட்டமா மாத்தி நித்தி வாழ்க்கையையும் போராட விட்டுட்டா😓😓😓

கடைசியில இவசெஞ்ச கூத்துக்கு நித்தி குற்றவுணர்வுல தவிக்கறான்😥😥
ஷிவானி இனியாச்சு புத்தியோட பிழைச்சு வாழ்ந்தா சரிதான்😒😒
கண்டிப்பா இனி சரி ஆகி நல்ல பெண்ணா இருப்பா மா.. மிக்க நன்றி டியர்..😘😘😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Last la kooda eppaddiiiii thaaa vachiiii seiyyanumaaaa😭😭😭😭😭😭😭😭😭nitthi enna kettum ava thirunthalayeeee🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️athu mattum Ella maa hospital la kooda vaaaa..... Adiyeeeeeee shivaniiiiii😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡nee ellam thirunthaaa thaaa case diiiiiiii😩😩😩😩😩😩avala adakka nitthi pannathuuuu 😭😭😭😭😭😭😭😭hyooooooo nitthiii 😬😬😬😬😬😬unnodaa entha reaction kku naaneee bayanthuttean daaa loosshhhuuuu 😡😡😡😡😡😡😡😡😡😡 @Aruna V 😠😠😠😠😠😠😠entha udd kkaghaveee neee only kediiiiiii thaaaa😢😢😢😢😢😢neeee good girl ellaveee Ella😣😣😣😣😣😣😣😣😣
பேபி ippadi oru pacha pillaya kd sollalama.. avan vidhi shivanikita padaran.. ini subam dhaan baby.. thank u sooo much dear..😍😍😘😘😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud ka
நித்தி பிண்ரடா.... நல்ல வேல எப்படியோ ஷிவானிய சம்மதிக்க வைச்சுட்ட.....

ஷிவானி அவன் இது உனக்கே ஓவரா தெரில்ல.... அவன் கேட்கும் போதே... சம்மதிச்சு இருந்தா நித்தி ஹாப்பி சோ நாங்க ஹாப்பி.....😍
இப்போ பாரு.... சரி விடு
இப்போ எல்லாம் சரியாயிடுச்சு....
Waiting for next ud kka
Thank u sooo much ma..😘😘😍😍😍.. இனி எல்லாம் சுபமே டியர்..
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vazhkai atahai vilaiyaattai enni vilaiyaandaal pennoruthi
Vilaivoe

Avalodu saerthu avanatha vaazhaikkaiyum vithiyeen kaikalilae

Veethaiyai vaentru mathi kondu manam othu vaazhvaargaala

Naayagan ivan naenjathirukku inemalaavathu nimathi kodupaalaa

Paata thuyarai ellam paraka saeiyya pinju(பிஞ்சு) avan kai paer inpathai kaattuvaalaa...!!!!
wowww.. super super dear. sema kavidhai daa.. nichiyam ini ellam subame ma..mikka nandri ma..😍😍😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Shivani unnoda pidivatham ivlo adhigam koodathu pavam nithi unnai kapatha vendi thannayea dandikkarathu evlo tha avanukku ne vedhanai koduppa...ithula unnoda appaku enna nadanthathu theiryama avana adikkaranga.......
Nithilan ine shivaniya vidamattan ine amma pillai rendu perum avanukku rendu kan.....
kandipaa dear.. ini rendu perayum avan rendu kannaga paarthu kolvaan.. mikka nandri ma...😍😍😘😘
 
Top