All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

வாசுகி

Bronze Winner
Semma ud ka
நித்தி பிண்ரடா.... நல்ல வேல எப்படியோ ஷிவானிய சம்மதிக்க வைச்சுட்ட.....

ஷிவானி அவன் இது உனக்கே ஓவரா தெரில்ல.... அவன் கேட்கும் போதே... சம்மதிச்சு இருந்தா நித்தி ஹாப்பி சோ நாங்க ஹாப்பி.....😍
இப்போ பாரு.... சரி விடு
இப்போ எல்லாம் சரியாயிடுச்சு....
Waiting for next ud kka
 

Samvaithi007

Bronze Winner
Vazhkai atahai vilaiyaattai enni vilaiyaandaal pennoruthi
Vilaivoe

Avalodu saerthu avanatha vaazhaikkaiyum vithiyeen kaikalilae

Veethaiyai vaentru mathi kondu manam othu vaazhvaargaala

Naayagan ivan naenjathirukku inemalaavathu nimathi kodupaalaa

Paata thuyarai ellam paraka saeiyya pinju(பிஞ்சு) avan kai paer inpathai kaattuvaalaa...!!!!
 

PriyaPraveen

Bronze Winner
Shivani unnoda pidivatham ivlo adhigam koodathu pavam nithi unnai kapatha vendi thannayea dandikkarathu evlo tha avanukku ne vedhanai koduppa...ithula unnoda appaku enna nadanthathu theiryama avana adikkaranga.......
Nithilan ine shivaniya vidamattan ine amma pillai rendu perum avanukku rendu kan.....
 

Sudha RK

Bronze Winner
இப்படி சாகறதுக்கு காட்டுற தீவிரத்தை.... வாழுறதுக்கு காட்டி இருக்கலாம் ஷிவானி 😬😬😬...

மனசளவுல கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிற நித்திய இப்படி உடல் அளவுலயும் கஷ்டபடவிடுறாளே😠😠.. இவளை வழிக்கு கொண்டு வர்றதுக்குள்ள நித்தி ஒரு வழி ஆகிடுவான்😭😭....
இனியாவது திருந்துவாளான்னு தெரியலையே 😏....
 
Top