All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Aruna ka, sema epi❤ Nithilan feelings a romba alaga explain panni irukenga ka👌Nithi than romba pavam ka rendu perum emathirukanga yarum illanu feel panna vachitanga☹☹nithi shivani appa ta pesuna points ellam super ka👍👍
Thank u sooo much baby.. unmai dhaan da avan dhaan paavam dear.. parpom da idhil irundhu eppadi velivarugiraan endru.. 😍😍😍😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nihilanku mulukka mulukka Shivani sotthukku vendi tannai emathitta athum epdi patta ennathoda ennam mattumea......athuku eatha pola shivani nilamai amainchu rendu perum valiyum vedhanai anupavikkaranga...
ine Shivani appa edum ivanga sera muyarchi seivangla...
Thank u sooo much baby..ama da soolnilai kaaranama avan manadhil apadi dhaan padhinju pochu ma.. paarpom da aduthu enna agiradhendru.. 😍😍😍😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நித்தி ஷிவானியின் காதல் மீது எப்போது நம்பிக்கை வரும் சகோ
😍😍😍😍
கொஞ்ச நாளில் வறும் டியர்.. அவன் கோபங்கள் சற்று குறைய வேண்டும் மா.. இனி அவந் உணர்வு போராட்டத்தை மைய்யமாக கொண்டே கதை நகரும் மா. மிக்க நன்றி மா..😍😍😍😘
 

Srini Sharmila

Active member
இருவரின் நிலைமையும் பாவம் தான். அவன் தன்னுடைய கோவத்தில் இருந்து மீண்டு வந்தால் தான் சிவாணியின காதலை புரிந்து கொள்ள முடியும். ஆனால் அவனின் வலி மிக பெரியது. எப்படி குறைய போகுதோ.
நிதி சிவாணியின் அப்பா விடம் கேட்ட கேள்விகள் எல்லாமே அவன் உணர்வுகளின் வெளிப்பாடே. மிகவும் அருமையான பதிவுமா
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருவரின் நிலைமையும் பாவம் தான். அவன் தன்னுடைய கோவத்தில் இருந்து மீண்டு வந்தால் தான் சிவாணியின காதலை புரிந்து கொள்ள முடியும். ஆனால் அவனின் வலி மிக பெரியது. எப்படி குறைய போகுதோ.
நிதி சிவாணியின் அப்பா விடம் கேட்ட கேள்விகள் எல்லாமே அவன் உணர்வுகளின் வெளிப்பாடே. மிகவும் அருமையான பதிவுமா
மிக மிக நன்றி மா.. அனைத்துமே உண்மை மா..பார்பொம் மா என்ன ஆகிறத்தேன்று..😍😍😍😘😘
 
Top