All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice epi. Paavam Shivani & Nithilan. Rendu perukkum tough period. adutha update-kku waiting :unsure::unsure::unsure::)
Thank u sooo much dear
. kandipa tough period dhaan ma. lets see how they overcome dear..😍😍😘😘
 
Puneet

Bronze Winner
Yov babe..
சும்மா சும்மா அவளோட காதலை நித்தியோட கோவம் மறைச்சிருச்சி ன்னு எங்க பையன் மேல குத்தம் சொல்லிட்டே இருக்க நீ😡😡😡😡

அவ காதலிக்கறான்னு யோசிக்கற அளவு ஏதாச்சு ஒன்னு செஞ்சா ன்னு சொல்லு 😤😤

ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் பண்ணது முழுக்க பிராடு வேலை..
இதுல நித்திக்கு நம்பிக்கை வந்துருமோ:rolleyes::rolleyes:

அவளோட அப்பாவை நல்லா கேட்டான் நித்தி😏😏😏
கேக்க யாருமில்லைன்னு நெனச்சு அவ மகளோட சந்தோஷத்த மட்டும் யோசிச்சிருக்கார் பாரு😡😡

செஞ்ச தப்புக்கு இனிமே தவிக்கட்டும்..
மகள் கஷ்டப்படுறதை நெனச்சி😒😒
 
பேபி நான் nithiya குத்தம் சொல்வெனா.. just அவந் மனநிலை டா.. கண்டிப்பா அவனை ஏமாற்றியதர்கு எல்லாரும் பட வேன்டியது தான் பேபி.. 😍😍😍😘😘
 
saranyasrinivas

Bronze Winner
Eppadi ellam matthittiyee babyyyyyyy yen nittiii yaaa😢😢😢😢😢😢hayooo😩😩😩😩😩😩😩😩😩mellavum mudiyamaa mulunghavum mudiyamaa eppadi thavikkuraaneeee😭😭😭😭😭😭😭shivani yaaa Kastapadureeanuu avan thanee kasta paduraannn😢😢😢😢😢😢seekkirame ethukku ellam oru mudivuu kattu @Aruna V babyyyyyyy 😏😏😏😏😏😏😏
 
வாசுகி

Bronze Winner
Hi akka😍
Semmma epi superb😆
என்னடா இன்னும் தெய்வேந்திரன போயி பார்க்கலேன்னு நெனச்சேன்.....
நல்லா வேணும்...
ஆனா அவர்கிட்ட சுயநla லமும் இருக்கு நித்தி வாழ்க்கை பத்தி யோசிக்கல...
ஷிவானிய பார்த்தாலும் பாவமா
இருக்கு ஆனா நித்தியயும் ஒன்னும் சொல்ல முடில்ல
பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Eppadi ellam matthittiyee babyyyyyyy yen nittiii yaaa😢😢😢😢😢😢hayooo😩😩😩😩😩😩😩😩😩mellavum mudiyamaa mulunghavum mudiyamaa eppadi thavikkuraaneeee😭😭😭😭😭😭😭shivani yaaa Kastapadureeanuu avan thanee kasta paduraannn😢😢😢😢😢😢seekkirame ethukku ellam oru mudivuu kattu @Aruna V babyyyyyyy 😏😏😏😏😏😏😏
😁😁😁innum avalayum kastapaduthi thaanum paduvaam baby.. konja naal kaichu sari paniduvom baby..😉😉.. thank u sooo much dear..😍😍😍😘🤩
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi akka😍
Semmma epi superb😆
என்னடா இன்னும் தெய்வேந்திரன போயி பார்க்கலேன்னு நெனச்சேன்.....
நல்லா வேணும்...
ஆனா அவர்கிட்ட சுயநla லமும் இருக்கு நித்தி வாழ்க்கை பத்தி யோசிக்கல...
ஷிவானிய பார்த்தாலும் பாவமா
இருக்கு ஆனா நித்தியயும் ஒன்னும் சொல்ல முடில்ல
பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு
ஆமா டியர் அவள் பாவம் தான்.. ஆனா நித்தி பக்கமும் நியாயம் இருக்கு டா.. பார்ப்போம் மா என்ன ஆகிறதேன்று.. மிக்க நன்றி பேபி..😍😍😍😘😘
 
Top