All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Puneet

Bronze Winner
அவன் உணர்வே இல்லாம இருந்தான்னு இத்தனை அழறியே.. நீயும் அதத்தானே செஞ்சு வச்ச😡😡
அப்போ எங்க நித்தி எத்தனை துடிச்சிருப்பான்😔😔😔

உனக்கு வந்தா ரத்தம்..
அதே அவனுக்கு வந்தா தக்காளி சட்னியா😏😏😏😏

பாவி..
டாக்டர் வரை அவனை பத்தி பொய்யா சொல்லி அசிங்கப்படுத்தி வச்சிருக்க நீ👿👿👿👿

இதுல இவ சொன்ன லவ்வ நித்தி உணரவே இல்ல ன்னு Feeling வேற😓😓😓
உனக்கு செஞ்சதெல்லா போதவே போதாது 😤
கொலை காண்டுல இருக்கேன்..
ஓடீரு😡😡

அருணா மா நித்தி போல ஒருத்தனுக்கு எங்க இருந்து தேடி பிடிச்சிங்க இப்படி ஒரு ப்ராடை😓😓😓
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

பேபி நோ நோ நோ டென்ஸன்.. நித்தியும் அதே கோபத்தில் தான் இருக்கிறான் டா.. அது அத்தனை சுலபமாக குறையாது மா.. அவளும் பட வேண்டியது தான்.. பார்ப்போம் டா என்ன ஆகிறதென்று..மிக்க நன்றி டியர்..😍😍😍😘😘😘
 
வாசுகி

Bronze Winner
Akka ud உம் காணவில்லை தங்களையும் காணவில்லை😖
எங்கக்கா???? சீக்கிரமா வாங்க
 
Top