All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கருத்துத் திரி

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

"என்ன தவம் செய்தேன்" கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ் ----இதோ என்னுடைய என்ன தவம் செய்தேன் -----இன்ட்ரோடுக்ஷன் மற்றும் முதல் எபிசொட் போஸ்ட் செய்து விட்டேன் ....படித்து பார்த்து கருத்துக்களை பதிவு இடவும் .....எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் .....நோ வன்முறை .............மீ பாவம் ...............தேங்க்ஸ் FOR SPENDING யுவர் ப்ரேஸியஸ் டைம்
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன பா நட்பூஸ் தேறுமா .....
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai Anitha rajkumar,

ungalai introduction la paathutu kathai eluthunga solitu inge varuvatharkkul kathai patriya arivuppu. wow super... all the best.

ungal intro for story ye super.. athai read panniyathume engalai evlo uruga vaika poreenga therinjutu.. naan inum muthal epi read pannala.. athuku munnala romba asa padreenga, kallu, muttai, tomatonnu sari ungaluku enna venumnu ketutu munerpaada vaangi vaithu kondu padipomnu vanthen.. Choice is Yours anitha.. tell me. . ha ha

Enna thavam seithanai............(My fav line) aetho ithai ketta something i feel. All the best for your beautiful story..
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப தேங்க்ஸ் பா .பூஸ்ட் குடிச்ச தெம்பு கிடைச்சி இருக்கு .எழுத்து உலக ஜாம்பவான்கள் இருக்கும் போரம் இது .சின்ன பிள்ள தனமா நானும் ரவுடி தான் ,ஹே நானும் ரவுடி தான் என்பது போலெ தரேட் ஓபன் செய்ய வைச்சு ரெண்டு எபிசொட் போட்டுட்டேன் ......

ரொம்ப எல்லாம் வன்முறை வேண்டாம் பா .............மீ பாவம் ..................கொஞ்சம் பார்த்து செய்யுங்க .........
 
Top