நட்பூஸ் .உங்களின் லைக்ஸ் அண்ட் வரவேற்பு அண்ட் கருத்துக்கள் ரொம்ப தெம்பை தருகிறது .டாப் of தி வேர்ல்ட் என்று சொல்வார்களே அந்த நிலை .....உங்களின் வரவேற்பு அண்ட் கருத்துக்கள்,ஆதரவூ என்றும் தேவை .....
இது எனது முதல் முயற்சி .....1000 பேர் படித்து உள்ளனர்,ட்ரெண்டிங் என்னும் நிலை ,வைட்டிங் for அப்டேட் என்று உரிமையை தாங்கள் கேட்பது ரொம்ப ரொம்ப சந்தோசம் தருகிறது
ஸ்ரீ சிஸ்டர் கூறியது போலெ இந்த கதையில் அளவூக்கு அதிகமான violence ,முகம் சுளிக்க வைக்கும் எந்த பதிவும் கிடையாது .பெண்களை இழிவூ செய்வதோ ,தவறான காணோட்டத்தில் சித்தரிப்பதோ என் எண்ணம் இல்லை ....ஆனால் சோனா ,சொர்ணா ,கஜேந்திரன் ,சுமன் போன்ற நெகடிவ் கதாபாத்திரங்கள் கதைக்கு தேவை படுகிறது .தவிர்க்க முடியவில்லை
மதுராவின் மேல் உங்கள் அக்கறை நிரம்ப பிடித்து இருக்கிறது .சோனாவின் கணவன் எப்படி மதுராவின் கணவனாக முடியும் என்று பல கமெண்ட்ஸ் வந்த வண்ணம் உள்ளது .கார்த்திக்,கருணாகரன் ,இந்த இரண்டு பேரை தாண்டி மூன்றாவது ஒரு ஆள் கதாநாயகன் போட்டியில் உண்டு ........சோனா கேரக்டர் உங்களுக்கு புரிந்து இருக்கும் ......ஐடியல் மனைவி என்று அவளை சொல்ல முடியாது .......ஊர் ,உலகத்திற்கு கருணாகரன் அவளின் காதல் கணவன் ......நான்கு சுவற்றுக்குள் அவர்கள் எப்படி என்பது இனி மேல் தான் தெரிய வரும் ....
இங்கு போரத்தில் சில கதைகளில் ஹீரோ பக்கா womeniser ஆக இருப்பான் .....ஹீரோயின் கொடுமைகள் பல புரிவான் .....கடைசியில் புத்தர் range கு நல்லவனாக மாறி ஹீரோயின் மனதை வெல்வான் .ஆனால் இங்கு கருணாகரன் ஆரம்பம் முதல் கோல்டன் ஹார்ட் மனிதன் ,ஜெம் of எ person என்பார்களே அது கருணா தான் .....ஏற்கனவே marriage ஆகி விட்ட காரணத்தினால் அவனை ஏற்க மறுப்பது ஏன் என்று புரியவில்லை .
கதை ஓட்டத்தில் மதுராவிற்கு யார் மீது காதல் வருகிறதோ அவன் தான் ஹீரோ பா
உங்களுக்கு கதை எபிசொட் பிடிக்க வில்லை என்றால் அதற்கான காரணத்தையும் சேர்த்து பதிவூ இடுங்கள் .எதற்கு dislike என்று புரியாமல் முடியை பிய்த்து கொள்கிறேன்
மீண்டும் கோடி நன்றிகள்