All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கருத்துத் திரி

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பா உங்கள் கருத்துக்கள் பூஸ்ட் குடித்த தென்பை தருகிறது .சாரி டு drag .பட் சோனாவின் பேச்சுகளுக்கான ரீசன் சொல்லி விட்டேன் .லிட்டில் comparison சோனா ,மதுரா லைப் ஸ்டைல் ,பேமிலி background ,குணநலன் சொல்லியாச்சு ...பட் இப்படி பட்ட words கேட்ட பிறகு மதுரா ஜாப் ரிசைன் பண்ணிட்டு ஊருக்கு போய்ட்டா நோ ஸ்டோரி ....ஸோ மதுராவை இவளோ நடந்த பிறகும் சோனாவிடம் இருக்க வைக்க வேண்டும் என்றால் பெரிய checkmate அதுவும் 2-3 சோனா வைக்க வேண்டும் .அந்த checkmate ,இந்த ஜந்துக பேசியதற்கு மதுராவின் ரியாக்ஷன் ,ஏன் இப்படி செய்கிறா என்று ஒரு outline தேவை பா .ஸோ next எபிசொட் கூட விஜய் வருவது சந்தேகம் .பட் ஹீரோ ன்னு சொல்லியாச்சு .வராம இருப்பாரா ?????எப்போ வருவார் ,எப்படி வருவார் தெரியாது பா ஆனா வர வேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வந்துடுவார்ன்னு நம்பலாம் ......(எப்பா விஜய் வருவியா .....வரமாட்டியா .....)
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கார்த்திக் மதுராவை விரும்புகிறான் .இரு குடும்பங்களின் சப்போர்ட் அவனுக்கு உண்டு .மதுரை பிறப்பதற்கு முன்பே இவனுக்கு மாதுரி என்று வீட்டு பெரியவர்கள் முடிவூ செய்து விட்டனர் .மதுராவின் நண்பன் ,வெல் விஷர் .ரகுவை போலெ சிக்கிய அடிமை (ஹி ஹி ).ரொம்ப நல்லவன் .என்ன தனக்கு தானே ஆப்பு வச்சுப்பான்.மதுராவிற்காக தவம் இருப்பது ஒரு வேளை கார்த்திக்காக கூட இருக்கலாம் .
சோனாவிற்காக தவம் இருப்பது கருணாவாக கூட இருக்கலாம் .யார் ஹீரோ ????/விஜய் யா ,கார்த்திக் கா இல்லை மூன்றாவது நபரா ??/யார் யாரின் ஹீரோ ?மதுராவின் கனவு நாயகன் யார் ?அவள் தேடும் ஸ்ரீ ராமன் யார் ???
சோனா தன் இழிவான செயல்களுக்கு மனம் வருந்தி ,திருந்தி விஜய் உடன் ஹாப்பிலி எவர் ஆப்டர் வாழ்க்கை வாழுவளா .இல்லை பாயிண்ட் of நோ ரீட்டர்ன் என்று சொல்வார்களே -திரும்பி வர முடியாத பாதை அதில் இன்னொரு தீயவனோடு சேர்ந்து மற்றவர்களை அழித்து விட்டு தான் ஓய்வாளா .விஜய் /கார்த்திக் போலெ மூன்றாம் நபர் மதுராவின் வழியில் ,வாழ்வில் நுழைந்து அவளின் ஸ்ரீ ராமன் அவனா ????? .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சங்கரன் ஆடிட்டருக்கும், பவானி டீச்சருக்கும், தலைவாசல் விஜய் and ரேவதி வெகு பொருத்தம் பா, தேங்க்ஸ் பானு சிஸ் .
ஹி ஹி ஹி ...நானே மேரேஜ் ஆகும் வரை அப்படி தானுகோ .ஸ்கூல் போறோம் ...காலேஜ் போறோம் ன்னு சீன் விட்டு சுத்திட்டு இருந்தோம் .....இப்போ குமார் நம்ம சாப்பாட்டை சாப்பிட்டு 2 ரௌண்ட்ஸ் பிக் ஆகிட்டார் .....சாப்பிட்டு பார்த்த தான் தெரியும்னு உங்க mind வாய்ஸ் கேக்குது ...ரொம்ப மோசம் இல்லை ....(மலர் அத்தை ....பாவம் உங்க புள்ளை ......இப்படியா ஆயுள் தண்டனை கொடுப்பீங்க )ஸோ மரேஜ்க்கு பிறகு கரண்டியை பிடிப்பாளோ இல்லை புருஷனா வர அந்த அப்பாவி சமைக்க போரானோ ....
அதான் மகன் மகளாகவும் ,மகள் மகன் போலவும்ன்னு முன்னாடியே சொல்லிட்டோம் .......செல்ல இளவரசி பா ....கொஞ்சம் அப்படி இப்படி தான் குழந்தை இருக்கும் .அது எல்லாம் கண்டுக்க கூடாது .....
சோனாவின் காதல் கணவன் விஜய கருணாகரன் .....வாந்தி வருது ....பட் வாட் டு டூ .....அவன் தலைவிதி ....
விஜய் ...மதுரா ரெண்டுமே நல்ல பசங்க பா ......சோனா மாதிரி psycho விற்கு நின்றால் ,நடந்தால் எதுவுமே குற்றம் தான் .....மதுராவை குதற வேண்டும் ...அதற்கு எப்படி வேண்டும் என்றாலும் பழி போடும் அது.
காண்டு இருக்க பொய் தான் இந்த வேலை எல்லாம் செய்து ....அது பின்னால் தெரியும் .
சிலர் தனக்கு எவளோ இருந்தாலும் மற்றவர்கள் மேல் பொறாமை படுவார்கள் இல்லையா அது போல் சோனா .....சோனாவிடம் இல்லாத ஒன்று கேரக்டர் .அது நம்ம மதுரா கிட்ட அள்ள அள்ள குறையாம இருக்கு ....குடும்ப பாங்கான அழகு இருக்கு ..... தங்கமான மனசு உண்டு ....நான்கு வகை பெண்களின் குணம் உண்டு ....தன்னிடம் இல்லாத பல மதுராவிடம் இருப்பது பொறுக்க முடியவில்லை ....இவளே தான் குட்டி சுவராக போனது ....ஆனால் திருந்துமா என்றால் பொறுத்து தான் பார்க்க வேண்டும் ...
என்னப்பா பண்றது நிறைய சப் ப்லாட்ஸ் இருக்கு ......வரவங்க எல்லாம் எலிஜிபிள் பாசிலேர்ஸ்.ஆளுங்க வேற வாட்டர் பால்ஸ் திறக்க வைக்கறாங்க ...நம்ம பொண்ணு கல்கத்தா ரசகுல்லா மாதிரி ,பாலில் போட்ட rasamalai போலெ இருக்கு ...ஹெவி காம்பெடிஷன் ......நம்ம வீட்டு பொண்ணு பா .....எல்லாரும் நல்லவனுகோ .....ஸோ அதான் இப்படி
 

jeevi

Well-known member
Hai sis hearty welcome...??I like ur way of writing sis... En Madhu Ku evalo kastam kudukurenga Ava ena thappu Panna ??? waiting sis..
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sona oru psycho pa.mental case.....she is 500% negative.
விஜய் ...மதுரா ரெண்டுமே நல்ல பசங்க பா ......சோனா மாதிரி psycho விற்கு நின்றால் ,நடந்தால் எதுவுமே குற்றம் தான் .....மதுராவை குதற வேண்டும் ...அதற்கு எப்படி வேண்டும் என்றாலும் பழி போடும் அது.
காண்டு இருக்க பொய் தான் இந்த வேலை எல்லாம் செய்து ....அது பின்னால் தெரியும் .
சிலர் தனக்கு எவளோ இருந்தாலும் மற்றவர்கள் மேல் பொறாமை படுவார்கள் இல்லையா அது போல் சோனா .....சோனாவிடம் இல்லாத ஒன்று கேரக்டர் .அது நம்ம மதுரா கிட்ட அள்ள அள்ள குறையாம இருக்கு ....குடும்ப பாங்கான அழகு இருக்கு ..... தங்கமான மனசு உண்டு ....நான்கு வகை பெண்களின் குணம் உண்டு ....தன்னிடம் இல்லாத பல மதுராவிடம் இருப்பது பொறுக்க முடியவில்லை ....இவளே தான் குட்டி சுவராக போனது ....ஆனால் திருந்துமா என்றால் பொறுத்து தான் பார்க்க வேண்டும் ...
 

jeevi

Well-known member
sona oru psycho pa.mental case.....she is 500% negative.
விஜய் ...மதுரா ரெண்டுமே நல்ல பசங்க பா ......சோனா மாதிரி psycho விற்கு நின்றால் ,நடந்தால் எதுவுமே குற்றம் தான் .....மதுராவை குதற வேண்டும் ...அதற்கு எப்படி வேண்டும் என்றாலும் பழி போடும் அது.
காண்டு இருக்க பொய் தான் இந்த வேலை எல்லாம் செய்து ....அது பின்னால் தெரியும் .
சிலர் தனக்கு எவளோ இருந்தாலும் மற்றவர்கள் மேல் பொறாமை படுவார்கள் இல்லையா அது போல் சோனா .....சோனாவிடம் இல்லாத ஒன்று கேரக்டர் .அது நம்ம மதுரா கிட்ட அள்ள அள்ள குறையாம இருக்கு ....குடும்ப பாங்கான அழகு இருக்கு ..... தங்கமான மனசு உண்டு ....நான்கு வகை பெண்களின் குணம் உண்டு ....தன்னிடம் இல்லாத பல மதுராவிடம் இருப்பது பொறுக்க முடியவில்லை ....இவளே தான் குட்டி சுவராக போனது ....ஆனால் திருந்துமா என்றால் பொறுத்து தான் பார்க்க வேண்டும் ...
Waiting sis..
 
Top