All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கருத்துத் திரி

Puneet

Bronze Winner
செம்ம👌👌👌👌👌👌👌
மது சோனாக்கு விட்ட அடி அதைவிட செம்ம👏👏👏
உண்மையிலயே மதுராஷி காதல் ராட்சசி😍😍😍😍😍

தான் பழசை மறந்ததுனால விஜய்யை தான் மறந்தத உணர்ந்து வருந்தி விஜய் வாயேலேயே தன்னை மனைவின்னு சொல்ல வைக்க தன் காதலோட போராடி கூடவே மற்றைய எல்லார் வாழ்க்கையையும் சரி செய்ய ஒரு வழி செஞ்சின்னு சும்மா அசத்திட்டா😘😘😘

விஜய்க்கும் கொடுமையான நாட்கள்தான்.. அவ இறந்துட்டான்னு நெனச்சி ஒரு பிசாசு கூட தன் வாழ்க்கைய பிணைச்சி மது உயிரோட வந்த பிறகு அந்த பிசாசுகிட்ட இருந்து அவளை ஒவ்வொரு நொடியும் காப்பாத்தி கூடவே தன் காதலை காட்டிக்காம மறைச்சின்னு வலியோட கடந்த நாட்களும் ஒருவழியா முடிவுக்கு வந்தாச்சு😃😃

சீக்கிரம் போய்ட்டு பெத்தவங்களுக்காக மறுபடி தாலி கட்டு விஜய் பாவா😍😍
நாங்களுமே அதை பாக்க ஆவலா காத்திருக்கோம்😍😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma ah mudichitinga story super Super appadiyo எல்லாரும் ஒன்னு senthachi... Lovely love 😍 story....
 

Puneet

Bronze Winner
வாவ்.. எங்க விஜய் பாவா காதல்லதான் சொதப்பி வச்சாரு😉 கணக்குல இல்ல😂😂😂😂
என்னா அழகா கணக்கு சொல்லுது மதுகிட்ட😍😍😍😍😍
விஜய்ய சந்தோஷமா பாக்க பாக்க எனக்கு கண்ணெல்லா வேர்த்துருச்சி😔

மதுராஷி விட அவ மகளுக்கு Fans அதிகமா இருக்கே..
அருமையான கதை சிஸ்..
உங்க திருப்பங்கள் அதைவிட செம்ம😍

எனக்கு ஒரு ஹெல்ப் மட்டும் செய்யுங்க😥😥😥
அடுத்த கதைக்கு முன்னோட்டம் தரப்ப
என்ன போல பச்சை மண்ணுங்க இதயம் பலவீனமானவங்க எல்லாம் ஜாக்கிரதைன்னு ஒரு அறிவிப்பு மறக்காம குடுங்க😭😭😭😭😭😭
 

Tamil novel lover

Bronze Winner
Happpppaaaaaa final-ah mudinjuthu
💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃

I can sleep well today 😁😁😁😁

Really I’ll be waiting to your next story eagerly ma’am. But please not with these many twists and turns😰😰😰🤯🤯🤯🤯🤯🤯🤯🤯

I curse that, your Nandu in your mandai should start it’s kodachchal today itself 😂😂😂🤣🤣🤣(naanga ellam nalla ullam pa) nalladhae ninaipom🤣😂🤣😂🤣
 

Puneet

Bronze Winner
:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
என்னா ஒரு வில்லத்தனம்..
International don a Irupinga polaye..
Adutha story kum ithey nilamaya😳😳😳😳
அப்ப நான் லைப் இன்ஷீரன்ஸ் எடுத்துட்டு வந்து சேருறேன்🏃🏃🏃🚶🚶
 

Tamil novel lover

Bronze Winner
:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
என்னா ஒரு வில்லத்தனம்..
International don a Irupinga polaye..
Adutha story kum ithey nilamaya😳😳😳😳
அப்ப நான் லைப் இன்ஷீரன்ஸ் எடுத்துட்டு வந்து சேருறேன்🏃🏃🏃🚶🚶
Ma’am, if next story also like this, life insurance all won’t be enough 🤯🤯🤯
We need to rent, no no buy a LIFE SUPPORT SYSTEM only😰😰🏩
 

Poorni

Active member
😘😍 nice & happy ending ani dear... But next time ushara story mudinjapram dhan padipen... Sshyappa... Neraya naalil head ache vandhuduchu yosichu yosichu....
 
Top