All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கருத்துத் திரி

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹை நட்பூஸ்

ஒரு ஹாப்பி நியூஸ் சொல்லவா ....இந்த கதை இன்னும் 2-3 எபிசொட் ல முடிய போகுது ......

8 மாசம் உங்களை எல்லாம் படுத்தி எடுத்தேன் ...இனி உங்களுக்கு விடுதலை விடுதலை ...விடுதலை ....
 

Chitra Balaji

Bronze Winner
நல்லா வருவிங்க pa niga எங்க உங்க kaala கொஞ்சம் kaaminga தொட்டு கும்பிட்டுகரன்.... Theivame ஏன் ஏன் why this kolaveri...ha 😂 😂 😂 😂 😂 முடியல என்னால...
 

Puneet

Bronze Winner
அத்தனை லவ்வோட இப்பத்தான் எங்க ஆளு தைரியம் வந்து ப்ரபோஸ் பண்ண போனாரு உடனே ஜீஸ் குடுத்து தூங்க வச்சுட்டீங்களே😥😥

லூசு சோனா வேற கலகத்த ஆரம்பிச்சுட்டா போல.. (இன்னும் அடங்க மாட்டேங்குறாளே👿👿👿)

கல்யாணத்த நடத்துறிங்களோ இல்லையோ எங்கள ஆஸ்பிட்டல்ல சேர்த்துற போறீங்க😰😰
நிஜமாவே முடியல 😭😭😭😭😭😭
 

suganthi jawahar

Well-known member
அத்தனை லவ்வோட இப்பத்தான் எங்க ஆளு தைரியம் வந்து ப்ரபோஸ் பண்ண போனாரு உடனே ஜீஸ் குடுத்து தூங்க வச்சுட்டீங்களே😥😥

லூசு சோனா வேற கலகத்த ஆரம்பிச்சுட்டா போல.. (இன்னும் அடங்க மாட்டேங்குறாளே👿👿👿)

கல்யாணத்த நடத்துறிங்களோ இல்லையோ எங்கள ஆஸ்பிட்டல்ல சேர்த்துற போறீங்க😰😰
நிஜமாவே முடியல 😭😭😭😭😭😭
romba aalatha pune vijaythaan pair dnt wry vijay serikura maarrige photo potu irrukkanga ani so madhu thaan pair aava pola apparam innunu eppo solran neriya romance seen vijaykku thaan athaan paa lip lock ,hug edhumaari neraiya , surya ku appadi edum illa so vijay thaan pair so u be free punee;););)
 
Top