All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கருத்துத் திரி

suganthi jawahar

Well-known member
hai ma.....உங்க கொஸ்டின் ல இருந்து எனக்கு புரிந்ததை வைத்து பதில் சொல்றேன் .....எவ்வளவூ பெரிசா தமிழ் இங்கிலிஷ் ல படித்து புரிந்து கொள்ள முடியலை .

எனக்கு புரிந்தது ---சூர்யா மதுராவிடம் ப்ரொபோஸ் செய்து ,மதுரா அதை மறுத்து விடுகிறாள் விஜய் காதலிப்பதாக கூறி .மனம் உடைந்து செல்லும் போது அவன் பின்னால் செல்கிறாள் மதுரா அப்போ தான் அவர்கள் இணைவூ நடந்ததா,அது சூர்யாவிற்கு தெரியாதா என்று கேட்கிறீர்கள் என்று நினைக்கிறன் .

ஏற்கனவே ஒரு முறை மதுரா சூர்யா ப்ரோபோசல் நிராகரித்து விட்டதாக ஒரு லைன் முன்பே ஒரு இடத்தில் வரும் .கதிரி கோயிலில் மதுரா நிராகரித்து விட செல்லும் சூர்யா பின்னால் செல்லும் மேக்னா இருவரின் இணைவூ எப்படி நடந்து இருந்தாலும் அது இந்த கதைக்கு முக்கியம் இல்லை ....இந்த கதை விஜய் -மதுரா வாழ்வை மையப்படுத்தியது தான் .தவிர எவ்வளவூ தான் நியாய படுத்த முனைந்தாலும் மேக்னா-சூர்யாவின் இணைவை நியாய படுத்த முடியாது .சூர்யா- எதை வேண்டும் என்றாலும் சாதித்து விடும் மனிதனை மதுரா வாழ்வில் இருந்து நீக்க காரணம் தேவை பட்டது .அதற்கே குழந்தைகள் .மதுராவை மனதில் நினைத்து இருப்பவன் ,திருமணம் இல்லாமல் வேறு பெண்ணோடு வாழந்து விட மாட்டான் .அது அவனை மீறிய நிலையில் நடப்பதாக தான் காட்ட முடியும் ....மதுரவே பல இடங்களில் அவன் கேரக்டர் சான்று அளிப்பாள் குழந்தைகளை பற்றி பேசும் போது எல்லாம் .அது இலை மறை காய் மறையாக காட்ட வேண்டிய நிலை .குடிபோதையில் இருந்து தன்னை காப்பாற்றி கொண்டு வருவது மேக்னா என்று மட்டும் அறிந்து இருக்கிறான் .மேக்னா பெயரை தான் புலம்புகிறான் என்று மேக்னாவே சொல்லி விடுகிறாள் .அதாவது மதுராவை நினைத்து அவன் மேக்னா உடன் வாழவில்லை .ஆனால் குடி போதையில் நடந்தது நினைவில் இல்லை . இதை வேறு எப்படியும் நியாய படுத்த முடியாது தோழி .....அதனால் தான் இப்படி ....
ani naan niyaya padutha virumbalai ma enna nadanthathu keten pa neengala avan thappu seidhu taan elai marai kaimarai sonnen solringa silarukku purinji irrukaadhu naana think pannen avan prosal avoid pannadhum avan poo bothu megna pinnadi poonaley appao nadanthu irrukkum nu ok enna thaan irrundhalum avan thappu panni irundhalum adha neenga ippo sonna maari clear ya vey kadhaiya solli irrukalaam enbathu en abipriyam yenna madhu equal la surya vun potti potavan avanum ennoru hero nenaichi irrukum bothu chadrappa vasathala rendu baby appa nu sollum bothu eppadi nu solli irrukalaam madhu ennakku thaan mathu ennakku thaan solli irundhavan kadaichi varaikum athanaala thedirnu kadaisila megana sollum bothu ellarukkum kelvi irrukum athaan keten pa ellar maariyum very nice solli doubt ta ketkama vitu irukanumo
 

suganthi jawahar

Well-known member
கதிரி வீட்டில் இருந்து மதுரா கிளம்பும் போது மேக்னா சொல்லும் டைலொகு சொல்றீங்க என்று நினைக்கிறன் ....அங்கு எங்குமே "மதுராவால் "என்று குறிப்பிட்டு மேக்னா சொல்வது போல் வராது ....அவள் சொல்லும் அவள் ---சோனா ....சோனாவை கொல்ல சொல்கிறாள் .ஆனால் சோனா/மதுரா என்ற ரெண்டு பெயருமே அங்கு கொடுத்து இருக்க மாட்டேன் . intentional diversion tactic ...இந்த டயலாக் வைத்ததால் தான் சோனாவோடு மதுரா மைண்ட் கேம் ----மேக்னா என்ற பெயரில் ஆடும் போது அத்தனை அர்ச்சனை மேக்னாவிற்கு நடந்தது .
ok this doubt clear
 

suganthi jawahar

Well-known member
ஹர்ரி அண்ட் பர்ரி யா முடிக்கணும் என்று இல்லைம்மா .....தினமும் வந்த கமெண்ட்ஸ் கொஞ்சம் அப்செட் செய்து விட்டது .ட்ராக்கிங்(dragging ) .....எப்போ தான் முடியும்ன்னு இருக்குன்னு,தமிழில் படித்தும் புரியாத ஒரே கதை என்று எல்லாம் கமெண்ட் வந்தால் எழுதும் எண்ணமே நின்று விட்டது ....நடுவே நிறுத்தி விடலாம் என்று கூட முடிவெடுத்து விட்டேன் .....பணத்திற்காக என்று எல்லாம் கமெண்ட் இந்த கதைக்கு இதுவரை யாரிடமும் இருந்து 1 பைசா வாங்கியது இல்லை இந்த நொடி வரை .ஒவ்வொருத்தரிடம் சென்று பணத்திற்காக எழுதவில்லை என்றா சொல்லிட்டு இருக்க முடியும் ?.என் கதை என் போக்கில் செல்ல விடாமல் ,ஒரு வித பிரஷர் .....

முன்னரே சொன்னது தான் விஜய் -மதுரா லைப் தான் இங்கே பிரதானம் .ஹர்ஷா எல்லாம் சைடு டிஷ் ....இவங்க திருமணத்தின் போது தான் ராமராஜு மகள் டிரீட்மென்ட்டுக்கு சென்னை கொண்டு வர போவதாக சொல்வார்கள் ....அந்த பக்கம் சென்றால் இன்னும் பக்கங்கள் இழுக்கும் ......நடத்தி வைப்பதாக வாக்கு கொடுப்பாள் மதுரா ....நடத்தி வைப்பாள் என்று படிப்பவர்களின் திங்கிங் கே விட்டு விட்டேன் . அதே மாதிரி தான் சோனா டெத் கூட
ok pa edhukku mela naanavey think pannikuren unga kadhaiyila hero heroine mattum thaan important sollitingaley soo edhuvadhu mathvangala patri solli irundhaalum athan continuety ya naaney think pannikuren sorry pa ketathukku
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ellam clear pannitinga pa thanks pa
ani naan niyaya padutha virumbalai ma enna nadanthathu keten pa neengala avan thappu seidhu taan elai marai kaimarai sonnen solringa silarukku purinji irrukaadhu naana think pannen avan prosal avoid pannadhum avan poo bothu megna pinnadi poonaley appao nadanthu irrukkum nu ok enna thaan irrundhalum avan thappu panni irundhalum adha neenga ippo sonna maari clear ya vey kadhaiya solli irrukalaam enbathu en abipriyam yenna madhu equal la surya vun potti potavan avanum ennoru hero nenaichi irrukum bothu chadrappa vasathala rendu baby appa nu sollum bothu eppadi nu solli irrukalaam madhu ennakku thaan mathu ennakku thaan solli irundhavan kadaichi varaikum athanaala thedirnu kadaisila megana sollum bothu ellarukkum kelvi irrukum athaan keten pa ellar maariyum very nice solli doubt ta ketkama vitu irukanumo

ஹாய் கண்ணா எதுக்குமா இவ்வளவூ அனல் அடிக்குது ...நீங்க ஜோவியலா நட்பாய் கேட்க கேள்விக்கு பதில் சொன்னேன் .....அதுக்கு ஏன் இவ்வளவூ டென்ஷன் பேபி ???உங்களை சொல்லலை டா ...இங்கு தப்பு சரி என்பது இல்லைமா ...இந்த கதை படித்தவர்களின் டவுட் clarify செய்ய வேண்டியது என் கடமை மா .கேள்வி கேளுங்கள் தான் என்று கேட்கிறேன் .

இன்ட்ரோவே இது விஜய் கதை என்று தான் ஆரம்பிக்கும் ........அவனை அவன் காதலை ஹை லைட் செய்ய வேண்டி இருந்ததுடா .....

இங்கே சூர்யாவின் மனம் இருக்கும் நிலை நான் கொடுத்து இருக்க முடியாது ...அப்படி வருத்தமாய் இருக்கிறான் என்றால் எதற்கு என்று விளக்க வேண்டி வரும் .....மதுராவை மணக்க போகிறான் எதற்கு வருத்தம் என்ற கேள்விக்கு நான் பதில் அளிக்க முடியாத நிலை .

அவன் ரியாக்ஷன் எங்குமே நான் ஹை லைட் செய்தே இருக்க மாட்டேன் .....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai friend the end of the story rewrite senchu potu iruken ...go through once again
 

Puneet

Bronze Winner
விஜய் மது கல்லூரி நேரத்துல காதலிச்சதையும் மேக்னா சூர்யாவோன்னு நெனச்ச தவறான புரிதலையும் சொல்லிருந்தீங்க(y)
கூடவே மேக்னா Fam ஏன் மது திருமணம் ஆனதை சொல்லல அப்றம் வேறு சிலதுக்கும் விளக்கம் குடுத்திருந்தீங்க சிஸ்..
நைஸ்🌸🌸🌸
 
Top