All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Aana ippo nenga potruka teaser la varathu ku yena artham suriya madhura encagement patirikai vachikuranga appo vijay ....
May be vijay ottuka matan nu solli surya madhu mrg fix agi mrg nadakum pothu naduvulla meghna vanthu stop panni surya meghna mrg nadanthu vera vali illama vijay madhu va mrg panara matri kondu poga poringala....
Romba story ya ilukuringalo nu tonuthu interest illama poga pothu
Sry ipdi solrathuku
Nan ilukuringa nu sonathu inum yethana naal ku madhu ku jodi yaru nu sollama irupinga ngratha mean pani matum than matha padi unga flow of writing nalla irukku nan intha story first time padikum pothu keela ye vaikama padichen athuku apramum nenga ud pota udane crt ah padichiruven but oru vishayam solra matri vanthu inum sollama thirumba thirumba varum pothu oru matri tension agum la athu than yenakum ippo oreyadi ya story mudichathuku apram padikalama nu tonuthu but ud post patha udane padichiroom but apoyum mudivu confuse agura nala oru kumural avlo thankoncham big explanation..........தங்கள் கருத்துக்கு நன்றி சிஸ்டர் .நான் கதைக்குள் ,கதையை otathil சொல்வதாக தான் நினைத்து எழுதி கொண்டு இருக்கிறேன் ....கதையை விட்டு வெளியே செல்லவே இல்லாத போது தங்களின் இந்த பதிவூ வியக்க வைக்கிறது
மதுரா கதிரியில் இருந்து வந்து தன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை தான் செய்து கொண்டு இருக்கிறாள் .தனக்கு மட்டும் அல்ல மேக்னாவின் வாழ்க்கையையும் செப்பனிடும் பணி தான் நடந்து கொண்டு இருக்கிறது .
இழு இழு என்று இழுப்பதாக சொல்லி இருக்கிறீர்கள் ...தாங்கள் அவ்வாறே உணரும் படி இங்கே என்ன இருக்கிறது என்று புரியவில்லை .....ஒவ்வொரு ud முதல் கொடுத்த ud தொடர்ச்சியாக தான் கதை விட்டு போகாத அளவூ கொண்டு வந்து உள்ளேன் ....repeated ud எங்குமே இருக்காது ......அடுத்து அடுத்து சென்று கொண்டே தான் இருக்கிறது .fast pace is whats going on.
ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து கொண்டும் போகவில்லை .....ஒரு நாளைக்கு 3-4 முழு பக்கம் ஏறக்குறைய 40,000 வார்த்தைகள் கொடுத்து வருகிறேன் ....அப்படி போஸ்ட் செய்யும் போது எங்கேயாவது நான் நிறுத்தி தான் ஆக வேண்டும் .நிறுத்த படும் இடம் கேள்வியோடு நிற்பது தவிர்க்க முடியாமல் போகிறது .அதை ட்விஸ்ட் என்று சொல்லி கமெண்ட் விழுகிறது .
ஒரே கேள்வி தான் ----மதுரா யாரின் மனைவியாக போகிறாள் என்பது மட்டும் தான் .அதை என் பாணியில் சொல்கிறேன் .....இதில் இழுவை என்ன வருகிறது ....என்னை பொறுத்த வரை கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கொடுத்து வருகிறேன் .கதை எந்த முடிவை நோக்கி கொண்டு போகிறேன் என்பதில் மிக மிக தெளிவாக இருக்கிறேன் .
இங்கே உங்களை போன்ற கருத்துக்களை தெரிவிக்கும் நட்புகள் தான் "உன் பாணியில் எழுது ,கதையை யாருக்காகவும் compromise செய்யாதே.உன் படைப்பு உன் வழி "என்று ஆரம்பத்தில் தட்டி கொடுத்தீர்கள் .இப்போ இழுவை என்ற கருத்துக்கள் தான் விழுகின்றன .ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு குறையாமல் தான் கொண்டு செல்கிறேன் .
மற்ற பெரிய எழுத்தாளர்கள் ,நிறைய கதை எழுதி விட்டவர்கள் பாணி ,அவர்களின் சாயலை என்னிடம் தேடுகிறீர்களா என்று புரியவில்லை .20 udகுள் கதை முடிப்பது எல்லாம் என்னால் இயலாது . எனக்கு தெரியவும் தெரியாது .
neenga sonna climax already few story la naane padichuten.............apadi varathu........
thanks again for the review
Antha matri matum climax kondu poirathinga yena already nenga solirukinga vijay than madhu suriya ku mrg yedpadu panuvan nu athunala than apdi keten and already knew that vijay and madhu than main pair nu atankoncham big explanation..........தங்கள் கருத்துக்கு நன்றி சிஸ்டர் .நான் கதைக்குள் ,கதையை otathil சொல்வதாக தான் நினைத்து எழுதி கொண்டு இருக்கிறேன் ....கதையை விட்டு வெளியே செல்லவே இல்லாத போது தங்களின் இந்த பதிவூ வியக்க வைக்கிறது
மதுரா கதிரியில் இருந்து வந்து தன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை தான் செய்து கொண்டு இருக்கிறாள் .தனக்கு மட்டும் அல்ல மேக்னாவின் வாழ்க்கையையும் செப்பனிடும் பணி தான் நடந்து கொண்டு இருக்கிறது .
இழு இழு என்று இழுப்பதாக சொல்லி இருக்கிறீர்கள் ...தாங்கள் அவ்வாறே உணரும் படி இங்கே என்ன இருக்கிறது என்று புரியவில்லை .....ஒவ்வொரு ud முதல் கொடுத்த ud தொடர்ச்சியாக தான் கதை விட்டு போகாத அளவூ கொண்டு வந்து உள்ளேன் ....repeated ud எங்குமே இருக்காது ......அடுத்து அடுத்து சென்று கொண்டே தான் இருக்கிறது .fast pace is whats going on.
ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து கொண்டும் போகவில்லை .....ஒரு நாளைக்கு 3-4 முழு பக்கம் ஏறக்குறைய 40,000 வார்த்தைகள் கொடுத்து வருகிறேன் ....அப்படி போஸ்ட் செய்யும் போது எங்கேயாவது நான் நிறுத்தி தான் ஆக வேண்டும் .நிறுத்த படும் இடம் கேள்வியோடு நிற்பது தவிர்க்க முடியாமல் போகிறது .அதை ட்விஸ்ட் என்று சொல்லி கமெண்ட் விழுகிறது .
ஒரே கேள்வி தான் ----மதுரா யாரின் மனைவியாக போகிறாள் என்பது மட்டும் தான் .அதை என் பாணியில் சொல்கிறேன் .....இதில் இழுவை என்ன வருகிறது ....என்னை பொறுத்த வரை கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கொடுத்து வருகிறேன் .கதை எந்த முடிவை நோக்கி கொண்டு போகிறேன் என்பதில் மிக மிக தெளிவாக இருக்கிறேன் .
இங்கே உங்களை போன்ற கருத்துக்களை தெரிவிக்கும் நட்புகள் தான் "உன் பாணியில் எழுது ,கதையை யாருக்காகவும் compromise செய்யாதே.உன் படைப்பு உன் வழி "என்று ஆரம்பத்தில் தட்டி கொடுத்தீர்கள் .இப்போ இழுவை என்ற கருத்துக்கள் தான் விழுகின்றன .ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு குறையாமல் தான் கொண்டு செல்கிறேன் .
மற்ற பெரிய எழுத்தாளர்கள் ,நிறைய கதை எழுதி விட்டவர்கள் பாணி ,அவர்களின் சாயலை என்னிடம் தேடுகிறீர்களா என்று புரியவில்லை .20 udகுள் கதை முடிப்பது எல்லாம் என்னால் இயலாது . எனக்கு தெரியவும் தெரியாது .
neenga sonna climax already few story la naane padichuten.............apadi varathu........
thanks again for the review
Nan ilukuringa nu sonathu inum yethana naal ku madhu ku jodi yaru nu sollama irupinga ngratha mean pani matum than matha padi unga flow of writing nalla irukku nan intha story first time padikum pothu keela ye vaikama padichen athuku apramum nenga ud pota udane crt ah padichiruven but oru vishayam solra matri vanthu inum sollama thirumba thirumba varum pothu oru matri tension agum la athu than yenakum ippo oreyadi ya story mudichathuku apram padikalama nu tonuthu but ud post patha udane padichiroom but apoyum mudivu confuse agura nala oru kumural avlo than
Hurt paniruntha i m really sorry sis..
whats your confusion endru sonnal i will clarifySuper ud mam, semma kulappam mam,ennum ethuna ud eruku?