All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கருத்துத் திரி

Salomy

Member
Wt happen Ani? Ethuku ippadi pannenga?na itha oru storya padikkala,namma kuda irukkuravanga lifenu ninaichu padikiren.nenga vijayku ippadi oru negative react koduthuruka koodathu. Ava megnava appadi senjiruntha mathuravayum Appadi panni marriage pannirukkalame, Vijay oru gentle man,neenga avana ippadi thappanavana kattinathu pidikkala,, realllllyyyy I hate this episode 👺👺👺😾
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐயோ ஐயோ ..............இருங்க பா இப்போ தான் மேரேஜ் வேலை ஸ்டார்ட் ஆகி இருக்கு ...அதற்குள் பொங்கினா எப்படி நட்பூஸ் ...அதற்குள் i hate யூ எல்லாம் நமக்குள் தேவையா ?????murder அளவுக்கு போகும் அளவூ இதில் ஒன்றுமே இல்லை ....

ஏற்க்கனவே சொல்லி இருக்கிறேன் .....டயலாக்ஸ் வைத்து எந்த முடிவுக்கும் வராதீங்க என்று .....

"அப்போ இந்த பசங்க ....மேக்னா பசங்களா ..............அப்போ பசங்களோட அப்பா .............."என்றான் சூர்யா .

"இன்னுமா அடையாளம் தெரியலை .................."என்றாள் மதுரா .


இந்த டயலொக் மட்டுமே கொடுத்து உள்ளேன் ............அடையாளம் தெரியலையா ????ஆனா அது யாரின் அடையாளம் என்று மதுரா சொல்லவில்லை ....நானும் சொல்லவில்லையே ....அஸுக்கு புசுக்கு சொல்லிடுவோமோ ....:geek:

நாங்க சின் சான் பார்ட்டிங்கோ .....மத்தவங்களை டென்ஷன் ஆக்கிட்டு நாங்க ரிலாக்ஸ் சா இருப்போமுங்கோ

மதுரா போட்டோ காட்டினாள் ....ஒகே ...........அது என்ன போட்டோ என்ற description கொடுக்கவே இல்லையே நட்பூஸ் ....

அந்த போட்டோவில் விஜய் இருக்கிறான் ........மேக்னா இருக்கிறாள் ........ரெண்டு பெரும் ஒன்றாக இருந்தார்களா என்று சொல்லவே இல்லையே :unsure::unsure::unsure::unsure:

இன்னும் கதை இருக்கு ,மேரேஜ் மண்டபம் கூட இன்னும் புக் செய்யலை .வில்லன் என்ற built அப் கொடுத்துட்டு சுமனை படுக்க வைத்தே இருக்க முடியுமா ????

இன்னும் ரொம்ப நெஞ்சு வலி ,தலை சுற்றல்,திக் பக்கங்கள் இருக்கும் போது இதற்கே டென்ஷன் ஆனா எப்படி ....உங்களுக்கான சாங் டெடிகேஷன் நட்பூஸ்


 

Bruntha ( gashini)

Bronze Winner
Hi mam, ennaki thaan unga story padishan awesome mam, rompa interesting ka pokuthu muthale padikalannu kavalapadoran.
Ovaru characters sum avaloarumayaeruku. Ethu eppudi thaan pokumnu nenashu padisha nenga ovaru ud kum suspense vaishuerunthinga superb mam.
Athulayum mathura chance se illa kalakuranga ovaru edathulayum. 😍😍😍😍😍
Next ud ku wait panoramic mam,
 
Top