All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கருத்துத் திரி

Kannamma

Well-known member
Ana Ani mam neenga Ivlo nallavangala iruka koodadhu.. Evlo uyarndha ullam ithana Peru manda kanju sutharadhula ungaluku evlo oru anandham.. Marriage date mathuneenga idhu ratha boomi aparam nanga porupu illa.. :cool::cool:
 

Sivagamipriya

Active member
தங்களின் கருத்து புரிகிறது .நான் கதையை அந்த ஒரு மைய புள்ளியை வைத்தே எழுத ஆரம்பித்தேன் .அதை வைத்தே கதை போகிறது என்னும் போது கதை ஓட்டத்தில் இப்போ சொல்ல முடியுமா ????

மதுரா காலேஜ் நாட்களில் காதலித்தவன் யார் ,இப்போ கரம் பிடிக்க போகிறவன் யார் என்பது தான் அடிப்படையே ....அதை தகர்க்க சொன்னால் ?அது தான் கிளைமாக்ஸ் என்னும் போது அதை எப்படி முன்னேரே சொல்ல முடியும் ?????

இழுவையாக இருக்க சான்ஸே இல்லை என்பது தான் என் கருத்து ....இந்த கதையே இது ஒரு புதிர் போலெ .....ஒன்றி படிப்பவர்களுக்கு பல கிளு ஆங்காங்கே வைத்து கொண்டு எழுதுகிறேன் .....புதிர் அடுத்து என்ன என்று யோசிக்க வைக்குமே தவிர இழுவையாக என்றுமே இருக்காது ....

சரி உங்கள் தரப்பு படி யார் காதலன் ,யார் கணவனாக போகிறவன் என்று சொல்லி விடுகிறேன் என்று வைத்து கொள்ளுங்க .....பின் எப்படி மதுராவிற்கு திருமணம் நடத்தி வைக்க முடியும் ????

மேக்னா பிள்ளைகளின் அப்பா இருவரில் ஒருவன் என்னும் போது ---விஜய் சோனாவிடம் மாட்டி இருக்கிறான் ,சூர்யா நிச்சயம் செய்ய பி கிளம்பி விட்டான் .....இப்போ இதை வேறு எப்படி கொண்டு போவீங்க ???

மேக்னா ----விஜய் செட் சேர்த்தால் அவன் கேரக்டர் பொருந்தாது .குடி போதையில் என்று கொண்டு போனா murder செய்துடுவேன் என்று விஜய் பான்ஸ் ஏற்கனவே வார்னிங் கொடுத்துட்டாங்க .இவர்கள் செட் சேர்ந்தால் விஜய் 2ந்து ஹீரோ தான்

மேக்னா --சூர்யா செட் சேர்த்தால் பசங்க விவரம் தெரிந்த பின்னும் மதுராவை நிச்சயம் செய்ய எப்படி வருகிறான் என்ற கேள்வி வரும் .அதை இப்போ சொல்ல முடியும் என்று நினைக்கிறீங்களா??/even magna and her family with suriya,madhu not openly saying who is the father.keeping such huge thing as secret and delaying.....what will be the reason you give for this behaviour ????

மதுரா --விஜய் செட் என்றால் முதல் மனைவி சோனா குத்துக்கல்லை போலெ இருக்கும் பொது மதுராவை மணந்தால் அந்த உறவு முறைக்கு சமூகம் கொடுக்கும் பேரே வேறு .சட்டமும் அனுமதிக்காது .சோனா பெரிய மனசு செய்து டைவோர்ஸ் கொடுக்கும் type கிடையாது .ரூபிணி வாழ்வூ கேள்விக்குறியாக இருக்கும் போது விஜய் கேரக்டர்ருக்கு ரிஸ்க் எடுக்க வைக்க முடியாது .

மதுரா -சூர்யா ஜோடி என்றால் இத்தனை வருடம் காதலன் தன்னை விட்டு போன கோபம் ,காதல் என்று எதுவுமே இன்னும் இவள் வெளி படுத்தவே இல்லை .....கெமிஸ்ட்ரி இங்கே குறைந்து இருக்கிறது ....தவிர அவளின் ஸ்ரீ ராமன் எதிர்ப்பினை சூர்யா எப்படி பூர்த்தி செய்தான் என்று சொல்வீர்கள் ???

நடை முறை சிக்கலை சொல்லி விட்டேன் ...........நீங்களே இதை எப்படி solve செய்வீர்கள் என்று சொல்லுங்கள் ....ஒத்து வந்தால் அதையே கிளைமாக்ஸ் ஆக்கி விடுகிறேன் ....
உங்கள் நடைமுறை சிக்கல் புரிகிறது நீங்க இப்போ யார வேணாலும் யாருக்கு வேணாலும் ஜோடி சேர்துகொங்க ஆனா கடைசியாய் மதுக்கு தாலி கத்துறது விஜய் யா தான் இருக்கணும் பார்த்து செய்ங்க நாங்க விஜய் ஆர்மி fans பாவம் சொல்லிட்டேன்
 

Sathys

Member
உங்க கதையை படிக்க படிக்க......................... உங்களை அப்படியா ..................எங்க விஜய்யை ஏதாவது தப்பாக sonnal உங்களை .............கவனம் .............. அந்த சூர்யா விட எங்க விஜய் best தான்.............
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
etho ennala mudinchathu.

athuvum why nu big explain again in story thread la koduthuten....enjoy
 

Sathys

Member
Mam when you will complete your story. Post your completion date.............after completion I will read............ Directly I will read climax of story. If Mathura will get marriage with Vijay then I will go back to previous ud. Otherwise I will stop to read story ud.:mad::mad::mad::mad::mad::mad::devilish::devilish::devilish::devilish:
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam when you will complete your story. Post your completion date.............after completion I will read............ Directly I will read climax of story. If Mathura will get marriage with Vijay then I will go back to previous ud. Otherwise I will stop to read story ud.:mad::mad::mad::mad::mad::mad::devilish::devilish::devilish::devilish:

ha ha ha...........u will miss tension,bp and becoming mental then.so sad.may be i wil post completion by 2090:whistle::whistle::whistle:
 
Top