anitha1984
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ரூபிணியை மறந்துடீங்களே ....அவன் தங்கை மணந்து இருப்பது கஜாவின் சொந்தக்காரன் திவாகரை தானே ...ரூபிணி திவாகரன் மனைவியாக இருக்கும் வரை ,ஒரு அண்ணனாய் விஜய் சோனவை டைவோர்ஸ் செய்ய மாட்டான் .....அந்த ஒரு விஷயத்தை வைத்து தான் சோனா இந்த அளவூ ஆடியும் விஜய் தம்பி அமைதியா இருக்கார் ....சோனாவும் வெறி பிடிச்ச பைத்தியக்காரி .....அந்த அளவூ சுலபமா டைவோர்ஸ் எல்லாம் கொடுத்திட மாட்ட .....ஆனா இந்த தளைகள் எல்லாம் இல்லாதவன் சூர்யா .....அவனுமே மதுராவின் சம்மதம் ஒன்றுக்காக தான் காத்து இருக்கான் .....அவன் கட்டுப்படுவது மதுராவிடம் மட்டும் தான் .....ஆனா அமைதியா இருக்க மாட்டான் ....இதோ உங்களை இங்கே வரவழைச்சதே எடுத்துக்காட்டு ...எனக்கு வேலை ,தங்க பங்களா ,ரகுவின் ட்ரான்ஸபெர் என்று அவன் கண் பார்வையில் நம்மை கொண்டு வந்து விட்டான் ...."என்றார் பவானி .
"என்னது மதுராவிற்காக தான் எனக்கு இந்த வேலையா ?"என்றார் சங்கரன்
"அப்படியும் சொல்ல முடியாது ...உங்களின் திறமையும் அதிகம் தான் ...ஆனால் முக்கியமான காரணம் நம்ம மக தான் ...."என்றார் பவானி .
"அப்போ இங்கேயும் மதுராவை மாட்டி வைத்தது நான் தான் ....."என்றார் சங்கரன் தன்னை தானே நொந்து கொண்டு .
"நடந்ததை நினைத்து புலம்புவதில் பிரயோஜனம் இல்லை .....அடுத்து என்ன என்று யோசிங்க ...செய்த தப்பை எப்படி திருத்த முடியும் என்று பாருங்க .."என்றார் பவானி .
"நீயே சொல்லும்மா ...என்ன செய்யணும் என்று சொல்லு ...இனி அப்படியே நடக்கிறேன் ...."என்றார் சங்கரன் .
"நாளை காலை சூர்யாவை போய் பார்த்து பேசுங்க .....திரும்பவும் நம்ம குன்னூருக்கோ வேறு எங்காவதோ போக முடியுமா என்று பாருங்க ....இது வரை மதுரா ஸ்டெடியா தான் இருக்கா ...ஆனா பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்து இருப்பது ஆபத்து .....முடிந்த அளவூ இவங்க ரெண்டு பேரையும் விட்டு ராணிமாவை தூர கூட்டி போய் விட வேண்டும் ....அதற்கு முன் நல்ல வரனாய் பார்க்க வேண்டும் ....மதுராவின் கழுத்தில் திருமாங்கல்யம் ஏறும் வரை எனக்கு நிம்மதி இல்லை ."என்றார் பவானி .
"சரி பவானி ....நீ சொன்னபடியே சூர்யா கிட்டே பேசிடுறேன் ..."என்றார் சங்கரன் .
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்ற கான்செப்ட் தான் என்றாலும் ,சூர்யா மதுராவை பொறுத்த வரை பிரச்சனை ஏற்படுத்தும் சண்டைக்காரன் இல்லை என்பது ஏனோ அந்த பெற்றோருக்கு புரியவில்லை .
மறுநாள் மேக மூட்டத்துடன் அந்த நாளை வரவேற்க சென்னைவாசிகள் தயாராகி கொண்டு இருந்தனர் .மழை நின்று இருந்தாலும் ,குளிர் சற்று அதிகமாகவே இருக்க ,போர்வைக்குள் கோழிக்குஞ்சினை போல் சுருண்டு படுத்து கனவுலகத்தில் மிதந்து கொண்டு இருந்தாள் மதுரா .
காதல் தேசம் படத்தின் "என்னை காணவில்லையே நேற்றோடு " background ஓட ,அப்பாஸ் ,வினீத்துக்கு பதில் அங்கு விஜய்யும் ,சூர்யாவும் தபுவிற்கு பதில் இவளை துரத்தி கொண்டு இருந்தனர் .கல்லூரி காலத்தில் ஆரம்பித்த துரத்தல் இன்றளவும் நின்றபாடாய் இல்லை என்பது தான் ஹைலைட் .
ennai kanavillaiye netrodu hd 1080p - YouTube
அப்பாடா ஒரு வழியாய் முடித்தார்கள் என்று இவள் கனவில் பெரு மூச்சு விட்டு நிமிர்வதற்குள் "டூயட் "பட பிரபு ,ரமேஷ் அரவிந்துக்கு பதில் இவர்கள் சோக கீதம் பாட ஆரம்பித்தனர் .
'ஏய் போதும் பா முடியலை 'என்று முடிப்பதற்குள்
சத்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
காதல் யுத்தத்தினால்
எமது இரத்தத்தினால்
கவிதை எழுதி வைத்தேன் தோழி
இரு கண் இருந்தால் வாசித்து போடி
கண் பார்த்ததும்
கெண்டை கால் பார்த்ததும்
உன்னைப் பெண் பார்த்ததும்
தள்ளிப் பின் பார்த்ததும்
சுட்டாலும் மறக்காது நெஞ்சம்
முற்றும் சொன்னதில்லை
தமிழுக்கு பஞ்சம்
கண்டிப்பதால்
என்னை நிந்திப்பதால்
தலையைத் துண்டிப்பதால்
தீராது என் காதல் என்பேன்
நீ தீ அள்ளி தின்ன சொல் தின்பேன்
உண்டென்று சொல் இல்லை
நில் என்று கொல் எம்மை
வா என்று சொல் இல்லை
போ என்று கொல்
இம் என்றால் உள்ளதடி சொர்க்கம்
நீ இல்லை என்றால் இடுகாடு பக்கம்
என்று கவிதையை சுட்டு சொல்லி காட்டி கையில் ஆளுக்கொரு தாலியோடு இவளை நெருங்கி வந்தனர் .