All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
SPECIAL THANKS TO ALL MY LOVELY RASAGULLAS

ஹாய் மக்கா

எல்லோருக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ் ....8 மாசம் உங்களோடு தினமும் இல்லையென்றாலும் தொடர்ந்து இருந்த இந்த பீல் ஸ்பெஷல் .இன்னொரு குடும்பம் கிடைத்த சந்தோசம் .


மார்னிங் எழுந்த உடன் UD டைப் செய்ய வேண்டும் என்ற ஊக்கம் கொடுத்ததே நீங்க தான் நட்பூஸ் .

UD உண்டா ,உண்டா என்று கேட்டுக்கேட்டு என்னை முடிக்கும் அளவுக்கு கொண்டு போய்ட்டிங்க ....தேங்க்ஸ் .
இன்னும் நான் கதை எழுதுவது என் குடும்பத்திற்கு தெரியாது .


உடல் நலம் இல்லை என்றால் உங்களுக்காக நான் பிராத்திக்கிறேன் அக்கா என்று தொடங்கி ,ஊருக்கு போறேன் என்றால் ஒழுங்கா UD கொடுத்துட்டு போ என்று செல்ல மிரட்டல் ,விஜய் ,மதுராவை சேர்க்க போறியா இல்லை வெட்டருவா ,துப்பாக்கி ,கல்லு எல்லாம் வரும் என்று பீதி கிளப்பிய உங்கள் அன்பு மெடிக்கல் MIRACLE .

ஐயோ முதல் மமுறையா ஒரு கதை எழுதி முடிச்சுட்டேன் ...ஆரம்பிக்கும் போது நடுவே பஸ் பிரேக் டவுன் ஆகிடும் என்று தான் நினைத்தேன் .....எப்படியோ நிற்காம இந்த தேரை இழுத்து வந்து முடிவூ என்ற லைன் டச் செய்ய வச்ச உங்களுக்கு தான் இந்த மொத்த பெருமையும் .

இங்கு நான் இந்த குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் ஒரே தேங்க்ஸ் போட்டுடுறேன் ...ஒருவரை விட்டு ஒருவரை சொல்லி என்ற பாகுபாடு வேண்டாம் ...ஆல் ஆர் மை ரசகுல்லாஸ் ,சோ ஸ்வீட் அண்ட் ஸ்பெஷல் பார் மீ .

சோ உங்களுக்கு பிடிச்சதை இங்கே ஷேர் செய்துக்கோங்கோ ....வைட்டிங் பார் யுவர் கமெண்ட்ஸ் அண்ட் ரெவியூஸ் மை புஜ்ஜிஸ் ,செல்லம்ஸ் .....

தேங்க்ஸ் தேங்க்ஸ் ...நன்றியோ நன்றி .....
 
Status
Not open for further replies.
Top