anitha1984
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்து சப்தபதி என்ற சடங்கில் தம்பதி சமேதராய் விஜய் ,மதுரா அக்னியை ஏழுமுறை வலம் வந்து அன்பு ,பாசம் ,நட்பு ,அக்கறை ,புரிந்துணர்வூ ,கொண்டு வழிகாட்டியாய் ஒருவருக்கு ஒருவர் இருப்போம் என்று உறுதி எடுத்தனர்
அடுத்து அம்மி மிதித்து ,மெட்டி இட்டு ,அருந்ததி பார்த்து மதுராவை விஜய்யிடம் பெற்றோர்ராய் இருந்து ஒப்படைத்தனர் ராமராஜு தம்பதியர் .அடுத்து கிரஹப்பிரவேசம் என்ற சடங்கில் ராமராஜு பண்ணை வீட்டுக்கு மதுரா அடியெடுத்து வைக்க ,விஜய் பெற்றோராய் இருந்து அவர்களை வரவேற்றனர் மேக்னா பெற்றோர் .
சத்தியநாராயணா பூஜை செய்விக்க பட்டு ,மணமக்களுக்கு விருந்து பரிமாற பட்டது . பெரியவர்கள் கூறிய படி அனைத்தையும் மணமக்கள் மனம் ஒன்றி செய்தார்கள் தான் என்றாலும் ஆனால் ஒரு நிறைவூ இருந்ததா என்றால் இல்லை என்பதே பதில் .இரு குடும்பமும் இல்லாமல் மூன்றாம் நபர்கள் முன் ,ஆல்வின் ,பாலாஜி மட்டும் இருக்க நடந்த முறை மனதை போட்டு அறுத்து கொண்டு தான் இருந்தது .விஜய் தந்தை நலம் இல்லாதவர் .அவரால் இங்கே வர முடியாது .மதுராவின் பெற்றோர் அண்ணன் அமெரிக்கா டூர் போய் இருந்தார்கள் .நான்கு நாளில் திரும்பி விடுவார்கள் என்னும் போது வீணாக போன் செய்து அவர்களை கலவர மதுரா தயாராய் இல்லை .
என்ன என்று போன் செய்து அழைப்பது ..'ஹலோ மம்மி ...ஒண்ணும் இல்லை டூர் வந்த இடத்தில் எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு ...கொஞ்சம் வரியா ?"என்றா சொல்ல முடியும் ?அதுவும் இது எல்லாம் போனில் தெரிவிக்கும் விஷயமா என்ன .ராமராஜு வேறு இருந்துவிட்டு தான் போகணும் என்று ஒற்றை காலில் நிற்கிறார் .
ஊருக்கே விருந்து கொடுக்க பட்டு இவர்களுக்கு என்றே ஒதுக்க பட்டு இருந்த பார்ம் ஹவுஸ் சில் இரவூ பால் ,பழம் ,நலங்கு வைக்க பட்டு மதுரா விஜய் இருந்த அறைக்குள் அலங்காரம் செய்ய பட்டு அனுப்ப பட்டாள் .அந்த வீடு சென்னையில் சுபாவோடு மதுரா தங்கி இருக்கும் அதே மாதிரியான டிட்டோ வீடு ....சென்னை வீட்டை டிசைன் செய்தது விஜய் தானே. அதுவும் அவன் திருமணம் ஆகி அவன் மனைவியோடு இருந்த இந்த மூன்று நாட்களின் நினைவூ சின்னமாய் .சென்னை வீடானா "பிருந்தாவனம் "மதுராவிற்கு அவ்வளவூ பிடிக்க காரணம் முன்னே அவன் கூட வாழ்ந்த அதே வீட்டை ஆழ்மனம் உணர்ந்ததால் தானே ....
உள்ளே சர்வாலங்காரதோடு ,அவன் கட்டிய திருமாங்கல்யம் நெஞ்சில் ஒய்யாரமாய் தவழ ,தேவதை போல் உள்ளே நுழைந்தவளை கண்டு விஜய் பேச்சு இழந்து சிலையாக நின்றான் .அவன் மூச்சை நிறுத்தி இருந்தாள் அவன் காதல் மனைவி . கண்கள் கலங்கி விட்டது அவனுக்கு ...இந்த உன்னத பெண் அவன் மனைவியா .கை அகல விரித்து அவன் காண்பிக்க கண நேரமும் தாமதிக்காமல் அவன் கரங்களில் ,அவன் மார்பில் சரண் புகுந்தாள் அவனின் சரிபாதி .
எவ்வளவூ நேரம் மௌனமாய் அப்படியே நின்றார்களோ அவர்களுக்கே தெரியாது .காடு மேடு எல்லாம் சுற்றி அலைந்து சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்ட மனநிறைவூ இருவருக்குள்ளும் .அவளை கை பிடித்து அங்கு இருந்த மல்லிகை பந்தலின் அடிக்கு அழைத்து சென்ற விஜய் ,நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவளை தன் மடியில் அமர வைத்து கொண்டான் .
"என் மேல் கோபமா ......சத்தியமா மாலையில் மாங்கல்யம் இருப்பது எனக்கு தெரியலை மது ....தெரிந்து இருந்தால் ....என்னை நம்பறே தானே ...."என்றான் விஜய் .
"உன் தலைவிதி இது தான் என்றால் மீ வாட் டு டூ மாமு ......நீ எஸ்கேப் ஆக ஒரு சான்ஸ் கொடுக்கலாம் என்று நினைத்தேன் ...பட் பாரு யானை மாதிரி உன் தலையில் நீயே மண்ணை வாரி போட்டு கொண்டே .....ஸெல்ப் ஆப்பு ......என்னிடம் இருந்து நீ எப்படி தப்ப முடியும் ....என்னிடமிருந்து நீ பிரிய முடியாது மாமு .....எத்தனை உறுதி மொழி மனசாட்சி ,கடவுள் ,அக்னி ,மக்கள் முன் எடுத்து இருக்கிறோம் ....அதற்குள் உன்னை விட முடியுமா ?நீயே என்னை பிரிந்தாலும் உன்னை ,உன்னை நான் பிரிய மாட்டேன் மாமு ."."என்றவளின் கன்னத்தை கிள்ளினான் விஜய் .
"போக்கிரி ......உனக்கு உண்மையில் வருத்தமாய் இல்லையாடீ ...இல்லை எனக்காக என்று காமெடி செய்துட்டு இருக்கியாடா ?"என்றான் .
"கொஞ்சம் இல்லை நிறையவே வருத்தம், பயம் எல்லாம் இருக்கு பாவா ......நம்ம குடும்பம் இல்லாமல் .....இதை எப்படி சொல்லி புரிய வைப்பது .............சங்கு எனக்கு சங்கு ஊத்திடுமோன்னு பயமா இருக்கு ....ஹிட்லர் ....கடவுளே ...சும்மாவே வயத்தில் நெருப்பை கட்டிட்டு இருக்கேன் என்று பொறிவாங்க .....இப்போ இது ........."என்று கண்கள் கலங்க அவன் தோள் மேல் தலை வைத்து மௌனமாய் அழுதவளை தட்டி கொடுத்தான் விஜய் .
"ஆமா அது என்ன என்னவோ பாவான்னு சொன்னே ..."என்றான் விஜய் அவள் கவனத்தை திசை திருப்ப .