anitha1984
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 38(2)
"ஐயோ சுமன் ...ப்ளீஸ் என்னை விட்டுடு எதுவும் செய்துடாதே ...எனக்கு நாளை மறுநாள் திருமணம் ...ப்ளீஸ் ....உன் காலில் வேண்டும் என்றால் விழறேன் .....என்னை எதுவும் செய்துடாதே சுமன் ...ப்ளீஸ் ...ப்ளீஸ் ...."என்று அவள் கெஞ்ச வாய் விட்டு நகைத்தான் சுமன் .
"காலில் எல்லாம் விழ வேண்டாம் பேபி .....அங்கே வந்து விழு போதும் .....கவலை படாதே ஒரு 4-5 வருஷம் என்னோடு இரு ......அப்புறம் பழைய செருப்பு என்று தோன்றிடும் ....அப்போ போய் அந்த வீர தீர சுரர்களில் யாரையாவது ஒருத்தனையோ இல்லை ரெண்டு பேரையுமோ கட்டிக்கோ ....யார் வேண்டாம் என்றது .....இந்த சுமன் கிட்டே மோதினானுங்க இல்லை ......இங்கே நடப்பதை வீடியோ எடுத்து அனுப்பறேன் ...பார்த்து ரசிக்கட்டும் .......என்னவோ பாடி கார்ட்ஸ் வேலை பார்த்தாங்களே ....இப்போ உன்னை எண்னிடம் இருந்து காப்பாற்ற எவன் வருவான் .......அப்போ தான் ............"என்று பேசி கொண்டே இருந்தவன் திகைத்து பேச்சை நிறுத்தினான் .
கண்களில் கண்ணீர் வரும் வரை உரக்க சிரிக்க ஆரம்பித்தாள் மதுரா .
"ஏய் ஏண்டீ சிரிக்கறே "என்றான் கோபத்துடன் அவள் சிரிப்பு நிற்கவில்லை என்றதும் அவள் தலைமுடியை கொத்தாய் பிடித்து .
"இந்த அளவுக்கு லூசா நீயி என்று நினைத்தேன் சுமன் ...அதான் சிரிப்பு வந்துடுச்சு .....சும்மா ஒரு பேச்சுக்கு (குரலை மாற்றியவள் )ஐயோ சுமன் ...வேண்டாம் ...என்னை விட்டுடு .....என்று சொல்லி பார்த்தேன் ....அதற்கு இவ்வளவூ பெரிய டயலாக் விடுவியா என்ன ......சுப்பா முடியலை ..........முதல் விஷயம் .நீ 4-5 வருசம் என்ன 10-12 வருஷம் கூட இங்கே என்னை இருக்க வையி .....ஆனா நான் எப்படி திரும்ப போனாலும் விஜயும் ,சூர்யாவும் ரெண்டு பேருமே என்னை அப்படியே ஏத்துப்பாங்க ...ரெண்டாவது நீ தொட்டா உடனே சாக்கடை பன்னி ,புழு மேலே பட்டால் என்று டயலொக் எல்லாம் விட மாட்டேன் ......என்ன மனசு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும் ...ஒரு 20-30 தடவை counselling போனா சரி ஆகிடும் .......அந்த சமயத்தில் விஜய் /சூர்யா மற்றும் என் குடும்பம் ,என் நட்பு வட்டம் என்று நல்லவர்கள் மட்டுமே கூட இருப்பார்கள் ...அதனால் கொஞ்சம் முயன்றால் இதை எல்லாம் மறப்பது சுலபம் தான் ....மூன்றாவது சுமன் ...என்னை காக்க மத ,கஜ ,புராதன படைகள் எல்லாம் வரட்டும் வெயிட் செய்யற அளவூ நான் லூசு இல்லை ......நாலாவது உடல் பலத்தை வைத்து ஒரு பெண்ணை வென்று விட்டால் நீ என்ன பெரிய இவன் என்று உன்னை நினைத்து கொண்டு இருக்கிறாயா என்ன ?இன்னும் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்களாடா ?"என்றவளின் நிமிர்வை அவன் சத்தியமாய் எதிர் பார்க்கவில்லை போல் இருக்கு .....அதிர்ந்து போய் நின்றான் .
அந்த திகைப்பு கூட வெகு சில சில வினாடிகள் மட்டுமே இருந்தது.இதற்கு எல்லாம் அசந்து விட்டால் ,உலக அளவில் ஆட் கடத்தல் ,பாலியல் தொழில் ,பாம் வைப்பது ,மற்றவர்களை கொள்வது எல்லாம் எப்படி செய்ய முடியும் ? ..."உன்னை போல் டயலாக் விட்ட எத்தனை பெண்களை பார்த்து இருப்பேன் டார்லிங் ......இது எல்லாம் புளித்து போன டயலொக் பேபி ......"என்னை தொடுவதற்கு முன் உன்னை கொன்று விடுவேன்" ....."என்னை தொட்ட உன்னை கொல்லாமல் விட மாட்டேன்' என்று துள்ளின புள்ளிமான்கள் என் அந்தப்புரத்தில் மிக அதிகம் ....என்ன அப்படி பேசினவளுக எல்லாம் சாகடிச்சுட்டேன் ...."என்றவன் அவள் கன்னத்தை ஒரு கையால் வருடி விட்டு கொண்டு இன்னொரு கையால் அவள் கால் கட்டை அவிழ்க்க ஆரம்பித்தான் .
கை கட்டு அவிழ்க்க கை கொண்டு போனவன் அங்கு ஏற்க்கனவே கட்டு அறுக்க பட்டு மதுராவே அதை வெறுமென பிடித்து இருப்பதை கண்டு திகைத்து போய் அவள் முகத்தை பார்த்தான் .
"நான் தான் சொல்றேன் இல்லை சுமன் ...நான் பக்கம் பக்கமாய் டயலொக் பேசிட்டு டைம் வேஸ்ட் செய்யறவ இல்லை ...."என்றவள் அவன் எதிர் பாராத போது தன் கை முஷ்டியால் ஓங்கி குத்தியவள் ,தலையையும் வைத்து தன் பலங் கொண்ட மட்டும் மோதினாள்
அவன் அந்த தாக்குதலை எதிர் பாராமல் பின்னால் அவன் தள்ளாடி நகர ,"இப்படி உன்னை அடித்து உன் உயிரை எடுத்துட்டு தாண்டா பேசுவேன் ....."என்றவள் நாற்காலியில் இருந்து எழுந்து மீண்டும் ஒரு குத்தினை அவன் வயிற்றில் விட மூலையில் சென்று விழுந்தான் சுமன் .
அளவுக்கு அதிகமான குடி ,போதை என்று உடம்பை ஏற்கனவே கெடுத்து வைத்து இருந்த அவன் ,ஆரோகியமாய் ,தற்காப்பு கலை விஜய் ஏற்பட்டால் கற்று இருந்த அவளின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .
"ஏய் ...யாரை அடித்தே ...................உன்னை ............."என்றவன் அவளை அடிக்க வர அவன் கையை பிடித்து தடுத்த மதுரா அவன் மூக்கின் மீது ஒரு குத்து விட அவன் மூக்கு எலும்பு உடைந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது ,.
"டேய் உன்னை தாண்டா அடிச்சிட்டு இருக்கேன் .....நீ யாரை அடித்தே என்று கேள்வி வேறு கேட்கிறே ......"என்றாள் அவனை கடுப்பு ஏத்தும் விதமாக .
அவள் எதிர்பாராத போது சுமன் அவள் கால்களை தட்டி விட ,பின்னால் இருந்த பெட்டில் விழுந்தாள் மதுரா .குரங்கு மாதிரி தாவி ஏறியவன் அவள் இரு கைகளையும் பிடித்து கொண்டு ,"இப்போ என்னடி செய்வே ...."என்று முத்தம் இட நெருங்க ,முகத்தை அவனுக்கு காட்டாமல் இப்படி ,அப்படி என்று மதுரா திருப்பி கொண்டே இருக்க ,அவனும் இப்படி ,அப்படி என்று திரும்பி கொண்டு இருந்தான் .
ஒரு செகண்ட் நிதானித்த மதுரா அவன் கன்னம் அருகே வர ,தன் பற்களால் அவன் கன்னத்தை ,வலி கடிக்க ஆரம்பிக்க, வலி தாங்க முடியாதவனாய் அலறினான் .எவ்வளவூ முயன்றும் மதுராவின் பற்களில் கடி பட்ட தன் கன்னத்தை அவனால் மீட்க முடியவில்லை ....இன்னும் இன்னும் என்று மதுராவின் பற்கள் வெகு ஆழமாய் இறங்கி கொண்டே போனது .சட்டென்று அவன் கன்னத்தை விட ,விடுபட்ட கன்னத்தை இரு கைகளால் சுமன் பிடித்து கொள்ள ,கிடைத்த சந்தர்ப்பத்தில் விடு பட்ட கைகளை பெட் மீது ஊன்றி இழுத்தவாறு பின்னால் நகர்ந்தவள் ,தன் கால் முட்டியை முன் புறம் எடுத்து வந்து அவன் எதிர் பாராத போது அவன் இரு தொடைகளுக்கு இடையே வெட்ஜெஸ் என்ற ஹை ஹீல்ஸ் வைத்த காலணி கொண்டு ஓங்கி ஒரு மிதி மிதந்தாள் .
அலற கூட முடியாதவனாய் ,கைகளால் உயிர்நாடியை பிடித்த படி பின்னால் சரிந்தான் சுமன் .
அவள் கடித்த அளவிற்கு அவன் கன்னத்து சதை மதுராவின் வாயோடு முழுதாய் வந்து இருக்க ,ரத்தத்தையும் ,கன்னத்து சதையையும் கீழே துப்பியவாறு எழுந்தாள் மதுரா