All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. T

    திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கதை திரி

    மாமா போகாதீங்க....இங்கயே இருங்க எனக்கு உங்க கூட இருக்கணும் போல இருக்கு ப்ளீஸ் என ஓவென கத்த வேண்டும் போல இருந்தது ராதாவிற்கு. ஆனாலும் அவளது இயல்பு அதில்லையே, மேலும் தன் தவறு புரிய கண்ணில் நீர் பொங்க படுத்து கொண்டாள். மாமா இங்குதான் இருக்காங்க என்பதே அவளுக்கு ஒரு மன அமைதியை தர கண்ணை மூடி கொண்டாள்...
  2. T

    திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கதை திரி

    பாகம் 22 சிறிது நேரத்தில் தன்னை சரி செய்து கொண்ட ராதா தனது கவனத்தை வேலையில் திருப்பினாள். கணினியில் தனக்கு வந்த மெயில்களை பார்வையிட்டு வந்தவள் வருண் அனுப்பிய திருமண ஆர்டர் மெயில் திறந்தாள். அதில் வாடிக்கையாளரின் தேவைகளை படிக்க தொடங்கினாள். ராதையும் கிருஷ்ணரும் ஒன்றாக இருப்பது போன்று டிசைன்...
  3. T

    திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கதை திரி

    Hi friends.............unga comments kaga me eagerly waiting............
  4. T

    திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கதை திரி

    தமிழ்நாட்டின் ஏழாவது பெரிய நகரம், வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரம், ஊரின் பின்னல்ஆடைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் வரவேற்ப்பு பெற்றவை, பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான அந்நிய செலவாணியை ஈட்டி தருகிறோம் என்னும் எந்த கர்வமும் இல்லாமல் சூரியன் தன் கதிர்களை திருப்பூரில் விரிக்க ஆயத்தமானான்...
  5. T

    திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கதை திரி

    பாகம் 21 அடுத்த நாள் இன்முகத்துடன் அணைத்து வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்த ராதாவை பார்க்கும் பொழுது நேற்று இரவு தான் கண்டது கனவோ எனும் ஐயம் கிருஷ்ணாவுக்கு எழுந்தது. இரவு பிழிய பிழிய அழுதது என்ன? காலை ஒன்றும் அறியாத பிள்ளை போல எழுந்தது என்ன? இப்பொழுது சளைக்காமல் வேலை செய்வது என்ன? என்று...
  6. T

    திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கதை திரி

    Hi friends.......Posted next update...........eagerly waiting for your comments
  7. T

    திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கதை திரி

    பாகம் 20 நாட்கள் வேகமாக நகர்ந்தது. கிருஷ்ணா வேலை பளு காரணமாக வர ராதாவை பார்க்க வரவில்லை. போனில் உரையாடுவதும் குறைந்தது. இவை ராதாவின் மன ஏக்கத்தை அதிகரித்து அவளது முடிவு சரி தான், ஏதோ நிர்பந்தத்தில் தன்னை திருமணம் செய்து கொண்டான் தான் எங்காவது சென்று விட்டால், தன்னை பார்க்காமல் இருந்தால் தன்...
  8. T

    திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கதை திரி

    பாகம் 19 அடுத்த நாள் ஞாயிறு காலை வழக்கம் போல கிருஷ்ணாவிற்கு சீக்கிரம் விழிப்பு வர, பக்கத்தில் அவளது நிலாமுகம் கண்டு மகிழ்ந்தான். அப்படியே அவள் அருகில் சென்று நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான். அப்படியே தவறாமல் அவளது குண்டு கன்னத்தில் அழுத்தி முத்தமிட “போங்க மாமா எப்போவும் நீங்க இப்படித்தான்”...
  9. T

    திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கதை திரி

    வந்துட்டேன் பிரிண்ட்ஸ்.......லீவ் முடிஞ்சதும் கடமைக்காக வந்தாச்சு....அடுத்த UD போட்டாச்சு......உங்க கமெண்ட்ஸ்காக மீ வைடிங்.......
  10. T

    திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கதை திரி

    “என்ன லஷ்மி ரொம்ப அடம் பிடிக்கிறான்??” தாத்தா “எல்லாம் உங்க குணம் தான் என்ன செய்ய??” தாத்தாவை கிண்டல் செய்தவர் பேரனின் பக்கத்திலேயே படுத்து கொண்டார். இந்த பாச காட்சியை பார்த்து அவரவர் படுக்க சென்றனர். அடுத்த நாள் தனம் பாட்டி ராதாவிடம் அவர்களது திருமண தேதி பற்றி சொல்ல, ம்ம்ம் என அமைதியாய்...
  11. T

    திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கதை திரி

    பாகம் 18 ராதா கல்லூரி செல்ல ஆரம்பித்தாள். தன் மாமாவுடன் பேசாமல் யாருடனும் பேச அவளுக்கு விருப்பம் இல்லை, அதனால் தனக்கு பேச்சு வந்ததை யாருக்கும் தெரியாமல் பார்த்து கொண்டாள். அவளது கல்லூரிக்கு மும்பை மற்றும் பெங்களுருவில் இருந்து பெரிய நிறுவனங்கள் ஆடை வடிவமைப்பாளர் பணிக்காக நேர்முக தேர்விற்காக...
  12. T

    திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கதை திரி

    Dear friends.... Unplanned vacation..... So kindly grant me one week leave.... Meet you all by next..... Really sorry and thanks..... Friends
  13. T

    திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கதை திரி

    பாகம் 17 கிருஷ்ணா சாலையை கடந்து ஓடி வந்து ராதாவிடம் ஓடினான், அனைவரும் குழந்தையை பார்க்க இவன் ஓடி சென்றான் தன் குழந்தையிடம். அவள் அருகில் சென்று அணைத்து கொண்டவன், “பாப்பு உனக்கு ஒன்னும் இல்லையே??” அதிர்ச்சியில் பேச மறந்து இல்லை என தலை அசைத்தாள். இந்த அதிர்ச்சியிலாவது உனக்கு பேச்சு வந்து...
  14. T

    திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கதை திரி

    Hi friends Marubadiyum oru kutty UD than...................manasula vachukama comments and like podungapa..............me eagerly waiting
  15. T

    திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கதை திரி

    பாகம் 16 காலை ராதா கண் விழிக்கும் பொழுது கிருஷ்ணா வெளியில் செல்ல தயாராகி அமர்ந்திருந்தான். எழுந்து அவனுக்கு குட் மார்னிங் வைத்தவள், “எங்க போறீங்க மாமா??” என்றபடி குளியலறைக்குள் புகுந்து தன் வேலைகளை முடித்து கொண்டு வெளியே வந்தாள். “போறே இல்லை போறோம்” கையில் காபி கோப்பையை திணித்து விட்டு...
  16. T

    வான்மதியின் சிறுகதைகள் - கருத்துத் திரி

    oru chinna research...........mathi ma vazhthina ellarum sms writers appo parunga neenga eppadi writers manasula padinju irukeengannu......neenga avangalai eppadi welcome seithu iruntha ungalukku hats off ma..... idu odungarathu illama ezhunthu welcome pandrathu
  17. T

    வான்மதியின் சிறுகதைகள் - கருத்துத் திரி

    Hi mathi chellam......nee kalakku ma......:love::love::love::love::love::love::love: with lots of love ThilagamArul
Top