All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    எப்ப்ப்ப்ப்டி இருந்த அபயன் எப்படியாகிட்டான்😅😅😅😍😍😍😍😍😍😍 ஹா ஹா... செம மா..
  2. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    புனிதா மா.. ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்.. எல்லோரும் தலையால.. ம் ம்.. தலைல இருக்குற வாயால தானே தண்ணி குடிக்கிறோம். அதை ஏன் கஷ்டமான காரியமா சொல்றாங்க.. 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 தலைகீழா நடக்க வைக்குறதுன்னு சொல்லிட்டு இருந்தது .. எந்த கால கட்டத்தில் இப்படி மாறுச்சு புரியலை😅😅😅😅😅😅 ஹா ஹா நான் கண்ட கனவு...
  3. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நயனி மா.. இரண்டு நாள் வெயிட் பண்ணனுமா ன்னு நான் தனியா புலம்புனேன்.. உங்களை ஏதும் கேட்கல🙈🙈🙈🙈🙈 ஹி ஹி உங்க கஷ்டம் புரியாம இருக்குமா.😷😷😷😷 நானெல்லாம் என் ரீடர்ஸ் எல்லாரையும் எவ்ளோ கொடுமை படுத்திருக்கேன் னு. இப்போ தெளிவா புரியுது.. நீங்க க்ரேட் நானெல்லாம் சொன்ன நாள் கிழமை ஏதும் ஃபாலோ பண்ணல😷😷😷😷😷😷...
  4. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    புருஷனும் பொண்டாட்டியும் எது செய்றாங்களோ.. இல்லியோ... மாத்தி மாத்தி நல்லா ஜொள்ளு ஊத்துறாங்க..😁😁😁😁😁😁 அபயன் சொன்ன மீன் கதை சூப்பர் னா.. குட்டீ கொடுத்த கவுண்டர் அருமை...😍😍😍😍😍 கொடும் பாலைக்கு பின் கிடைத்த சோலையாய் வாழ்வு அபயனுக்கு... இன்னமும் .. முள்ளாய்... உறுத்தும் நினைவுகள்.. ம்ளிருக்கு...
  5. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    இதுக்கு மேலே அடிச்சா.. அபயன் தாங்க மாட்டான்.. 😅😅😅 அவன் நயனி மா வின் செல்லப் பிள்ளை.. ம்ளிர் பேபியும் பாவம். இன்னிக்கே எவ்ளோ ஏக்கமா பார்த்துசச்சு...சீக்கிரமே ம்ளிர் கூட கோர்த்து விட்டுடுவோம் ப்ரதீகா. அப்போ தான் அடுத்த ப்ராண்ட் ந்யூ ஹீரோ க்கு நயனிமா ட்ட அடி போடலாம்.
  6. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    மீனம்மா சூப்பர்😍😍😍😍😍😍😍 தமிழ்லயே விளாடுறீங்க போங்க😍😍😍😍😍😍
  7. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நயனி மா😍😍😍😍 அருமை... இந்தக் கதையின் சிறப்பு அம்சம்.. எனக்குத் தோன்றியது என்னவெனில் .. நாயகன் நாயகி .. இருவரையும் சமமா நீங்க கொண்டு போகும் விதம்.. அது எவ்ளோ கடினம் இந்த மாதிரியான ஒரு கதைக் களத்தில்.. But.. you are doing..no..no.. rocking👏👏👏👏👍👍👍👍👍👍👍 பிள்ளைகளைக் காட்டி மிரட்டுவது போல்...
  8. தாமரை

    பாப்புக்குட்டியின் "சிந்தையைச் சிதறடிக்கும் தேன்துளியே" - கருத்துத் திரி

    வாவ் பாப்பூ மா.. வாழ்த்துக்கள்😍😍😍😍😍💃💃💃💃💃💃💃 :smiley7::smiley7::smiley15::smiley15::smiley31::welcome:
  9. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    :smiley15::smiley18::smiley4: டெஸ்ட் பண்றீங்க😅😅😂😂😂😂😉😉😉😉
  10. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நன்றி அனு மா😍😍😍😍😘😘😘😘😘 ஹா ஹா.. அவளும் நீதி மொழிகள் அறிந்திருக்கா.. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.. தெய்வமே.. மன்னிப்பதில்லை அனுமா.. நின்று கொல்லும்னு சொல்றாங்க.. செய்த தீவினை வாட்டும்.. உணர்ந்து திருந்தி வருந்தும் போது.. தண்டனை...
  11. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நயனிமா.. என் உணர்வுகளை புரிந்து கொண்டமைக்கு நன்றி☺☺☺☺☺ அழகான ஒப்புமை.. கோணல் கோடுகள்.. முறிந்த கோடுகளே.. அவை... மிக அழகான கோலமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.. வரைவது நீங்களாயிற்றே😍😍😘😘😘😘😘😘😘 ஆமா.. அவளின் காதல் க்ரேட்.. அது வெள்ளமாய் வெளிவரும் நாள்.. அனைத்துக் கசடுகளும் அடித்துச்...
  12. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    மரத்தை வெட்டியாச்சு.. மலையெல்லாம் உடைச்சு எடுத்தாச்சு.. நதிப்படுகைகளை எல்லாம் உரண்டி எடுத்தாச்சு.. எவ்ளோ பொல்யூட் பண்ணனுமோ பண்ணியாச்சு...😥😥😥😥😥😥😥😥 இப்போ மழை வேண்டி யாகம்.. புள்ளையாரைத் தூக்கி தண்ணிக்குள்ள வச்சுப் பூஜை..... ஒற்றை மழைத்துளி வருமா.. காய்ந்து வறண்டு வெடித்து இருக்கும் பூமி...
  13. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    மிக சரியா சொல்றீங்க. பல கதைகளில் சினிமாக்களில் சீரியல்களில் அப்படித்தான் காட்டுறாங்க. நானுமே பல முறை பார்த்து படித்து எரிச்சலடைந்த விஷயம் தான் அது.. ஆனா மனோன்மணி மேம்.. இந்தக் கதை பொறுத்த வரை.... கதைநாயகி புத்திசாலியாக தான் காட்டப் பட்டிருக்கிறாள்.. அவள் வெளியே வந்தது .. குண்டு சத்தம்...
  14. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹா ஹா புனிதா மா.. நானா.. லாயரா😂😂😂😂😂😂😂😂 ஹீரோ ஹீரோயின் ஆர்மி யா😂😂😂😅😅😅😂😂😅😅😅😅 புருசன் பொண்டாட்டி சண்டை... பொழுது விடிஞ்சாப் போச்சு கதையா.. அடைச்ச கதவு முன்னாடி.. கை குலுக்கிட்டு.. நடைய கட்ட வேண்டியது தான்.. பல காலமா அதானே நடக்கு😂😂😂
  15. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    எனக்கு ஓகே தான் நயனி மா.. பல நேரங்களில் படம்.. கதைகளில் ரொம்ப இறக்கிக் காட்டும் போது.. கடுப்பு வரும்.. ஸ்ரீமா .. உங்க கதைகள் படிக்கும் போது நடுநிலை யா ஃபீல் ஆகும்.. இது போதுமே😀😍😀😍👍👍👍
  16. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    செம சீன் நயனி மா.. ஃபுல் பேக்.. ஆக்ஷன்...(ப் பா என்னா அடி..) ரொமான்ஸ்(கணணு.. டயலாக் ல தான்னாலும்)... காமெடி( ஆறு புள்ள .. போலீஸ்ட்ட பேசின டயலாக்.. நடிப்பு.. நானா அடிச்சனா😅😅😅) 👏👏👏👍👍👍 சூப்பரா இருந்துச்சு.. நயனி மா..
Top