All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அம்பூட்டு லவ்வூ... அந்தப் பொண்ணுக்கு.....😍😍😍😍😍
அவன் ஹாஸ்பிடல் ல இருந்தப்போ.. தன் குழந்தைகள் நினைவின்றி அவன் உயிரை காத்துட்டு நின்னாளே.. அப்போத்தில இருந்தே அவ அப்படித்தான்☺☺☺☺☺☺
இதனாலே தான் அவ மனசுல சிம்மாசனத்தில் ஏறி உட்கார்ந்துட்டா...
விதி பொது ஆண் பெண் கிடையாது.. அவனும் பழி வாங்கத் தானே எல்லாம் பண்ணான் இப்போ என்ன காதலி மனைவி பிள்ளைகள் னு பாசம்...
முன் கை நீண்டாத் தான் முழங்கை நீளும் .. இவன் ஒத்துக்கிட்டானா.. காதலை..
அப்புறம் தானே.. அவ தன் மனதை சொல்லுவா.. இதிலென்ன.. இருக்கு..
தன்னை பழிவாங்க சிதைத்தவனை.. அவ மன்னிக்கலாம்...
ஆல்ரெடி.. ஆலமரம்.. அரசமரம் எல்லா இடத்திலும் கூட்டியாச்சு நாயகி மா..😂😂😂😂😂😂😂
எச்சுஸ்மீ.. அவ்ளோ ப்ரச்சனைக்கும் காரணம் மூலகர்த்தா அவங்கறத எல்லோரும் மறந்துறீங்க..
இந்தப் பரச்சனைக்கும் ஐயா கரைகாணா காதல் ல வாங்கின இடம் தான் காரணம். ம் ம்.. இவர் போய் சேர்ந்துடுவாராம்.. அப்பறம்..........
அப்பன்...
புனிதா மா.. டைம் அப்.. ஸோ இப்போ இல்லை னு முடிவு பண்ணியாச்சு.. அதான் ...
அவனை மன்னிக்காம அவ என்ன பண்ணுவா.. அதான் .. கதறக் கதற துடிக்க வச்சவனின் ஒரு துளி இரத்தம் காணப் பொறுக்க மாட்டேங்குறாளே..
அவளுக்கு அவனின் காதல்.. முந்தைய வாழ்வு தெரிஞ்சதும் .. எப்படி அவன் இவ்ளோ நாள் இழந்த அத்தனையும்...
நயனி மா.. உங்க கதை ல ஆக்ஷன் இல்லாமலா😃😃😃😄
சூப்பர்.
வந்தவனுங்க .. மோசமானவிங்கள்ள முக்கியமானவங்க போல..
அபயன் யாரை ஹெல்புக்கு கூப்பிட நினைச்சான்.
அது அவனோட ஹோட்டல் தானே.. செக்யூரிடடீஸ் மீறி.. இத்தனை பேர் ஆயுதங்களோட எப்படி உள்ளே வந்தாங்க..
அப்பா.. மகன் பார்வை பேச்சு ஏதும் ...😒😒😒😒😒 சரியில்ல...
ம்ளிர் பேபி கேள்விகளும் அபயன் பதில்களும் அவன் உணர்வுகளை வெளிப்படுத்திய விதமும் அருமை நயனி மா..
கருங்காலிக்கட்டைக்கு நாணாத கோடரி...கதலிகட்டைக்கு நாணியதே...
பாசமும் காதலும்...எப்பேர்பட்டவனையும் மண்டியிட வைத்துவிட்டது...
மை வேர்ல்ட் ...மை ரூல்ஸ் என்றவன்....என் உலகம் நீதான் என்று சொல்ல எவ்வளவு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.