All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
😍😍😍😍😘😘😘😘👌👌👌👌
வாவ் வாவ் புஷ்பாமா....
உலகத்தன் இரு மூலையில் இருந்தாலும் மூளை ஒன்னா யோசிக்குதே😅😅😅😅😅😅..
இரவும் பகலும் பூமகளுக்கு.. புதிதா என்ன..
ஓடும் நதியல்ல அவன்
ஓரிடத்தில் நிலைத்து நிற்கும் ஆதவன் ..
கோடையாய் கொதிக்க வைத்ததும் அவனே..
காதல் மழையாய் பொழியும் மேகங்களை உருவாக்குபவனும் அவனே...
மூ ..ஊஊஊஊ..னு மாசம்..
இப்படி கடக்கவுட்டு..🤕🤕😤😤😤😤😤😤😤..
சரிதான்..
எப்பவும் அதிகமா உணர்ச்சிவசப்பட்டு இருக்கும் போது எடுக்கும் முடிவு .. நிலைக்காது..
கோபமோ... சந்தோஷமோ.. ஒரு அஞ்சு நிமிஷம் கடந்த பிறகு எடுக்கும் முடிவு நிலையானதாகவும்.. சந்தேகத்திற்கு இடமில்லாமலும் இருக்கும்..
ம்ளிர்.. தன்...
எடுங்கடா பாட்டை ... போடுங்கடா வேட்டை....
பொண்ணு கிளம்பிருச்சு.💃💃💃💃💃💃💃💃💃
ஸாங் .ஃபார் அபய்💕ம்ளிர்
💋ம்ளிர்
ஹ ஹ ஹ
ஹூம் ஹூம்
ஹ ஹ
ஹூம் ஹூம் ஹூம் ம்ம்ம்ம்
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
💘அபய்
என் நதியே என் கண்...
ஹா ஹா புஷ்பாமா.. இப்படி சொல்லி சொல்லி.. என்னை அப்படியே ஆக்கீட்டாங்க போலவே.. நான் எல்லார் உணர்வையும் அவதானிச்சாலும்.. ஹீரோ ஹீரோயின் டீப்பா ஃபாலோ பண்ணுவேன். அதுல யாரோட பக்கம் நியாயம் இருக்குறதா எனக்கு தோணுதோ.. அப்படியே ஃபிக்ஸ் ஆகிடுவேன்..
இதுல அபயன் பத்தி கணிக்குறது.. மிகக் கடினம்.. அதும்...
நயனி மா💓💓💓💓💓💓
ம்ளிரும் காந்திமதியும் பேசும் வசனங்கள் சும்மா நச் நச் னு இருந்தது.. ஒவ்வொரு வார்த்தையும் .. அதைக் கோர்த்ததும் மிக அற்புதம்..
:smiley39::smiley39::smiley15::smiley15::smiley7::smiley7::smiley7:
ம்ளிரைக் கேள்வி கேட்க.. புத்தி கூற தகுதி உள்ளவர் அவர் மட்டுமே.. ..
அதும்..
அபயனுக்கு...
:smiley32::smiley31::smile1::smiley15::smiley38::smiley2:
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நயனி மா💝😘💝😘💝😘💝😘💝😘
என் இனிய நட்பு பிறந்தநாள்!!
என் கருத்து, மனம் வென்றவள் பிறந்தநாள்!!
தொலைவினின்றும் எனை ஆட்டிவைப்பவள் பிறந்தநாள்!!!
என் மானசீக குரு பிறந்தநாள்!!!
நான் ஸ்வீட் சாப்பிட்டுட்டேன்..
அப்போ...
ம்ளிரின் நிலை இப்படித் தான் ஆகும்ன்னு.. எல்லோருக்கும் தெரியும்..👍😐👍😐👍😐👍😐
புத்திக்கும் மனதிற்கும் நடுவே போராட்டம்.. இருந்தா மனம் தான் வெல்லும்னு கேள்வி...
ஆனா இந்த பொண்ணுக்கு மனமே இருகூறாகி கொல்லுதே.. என்ன செய்வா.. காதல் மனம் அவனைத் தேட.. காயப்பட்ட மனம் அவனை துரத்த .. அந்தோ பரிதாபம்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.