All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Tamil novel fan

Active member
எழுத்தாளுமை மிக்க எங்கள் மனம் கவர்ந்தஎழுத்தாளர் விஜி மேடம் அவர்களுக்கு உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
 
Samvaithi007

Bronze Winner
உண்மையன்பு மன்னிக்கும்...மறக்கும்...அதற்கு சாட்சியமே இந்த இதய தேடல்...
அவள் உள்ளத்தில் ஊனாக உறவாக உயிராக கலந்தவனவன்....
அவனை தேடாமல் இருந்தால் தான் அதிசயம்...
அவனை எண்ணி வாடாமல் இருந்தால் அது பேரதிசயம்..
உணர்ச்சியின் பிடியில் அவனை ஏற்கவே ...
உறைந்து போன எண்ணங்களே கிளர்ந்து அவளை தாக்குகிறது...
காதல் அன்பு பாசம் இந்த மெல்லிய நுண்ணிய உணர்வு....
விளக்கின் தீபம் போன்றது...ஆழ்ந்து அதனை ஒரு நிமிடம் பார்த்தால் ஆழ்மன சஞ்சலங்கள் கூட பறந்து போகும்.....
அணைத்து விட்டு பார்த்தால் புகை மட்டுமே மீதம்....
மிளிர் அபயனின் உறவும் அது போன்றதே ....
தீபமாக நின்று ரசித்தால் அழகானவளாக அற்புதமானவளாக விளங்குகின்றாள்...

தொட்டு பார்க்க நினைத்தால் சுட்டு விட்டு தான் மறு வேலை பார்க்கிறாள்...
சுட்டதை நினைத்து தன் உலைக்குள் விட்ட அரிசியை போல் வெந்து சாகிறாள்..

என்ன செய்வது...அவள் ஆழ் மன அலறலை அடக்கனும்...அடங்கனும்...

அப்பொழுது தான் வசந்தம் இவர்களை தேட....அபயனை அவள் நாட... நம் மனம் நர்த்தனமாட....இந்த திரி முழுதும் கவிதையாறு ஓட ........இனிய கனவு ஒன்று காண விழைகிறேன்....

எல்லாத்துக்கும் இந்த சூத்தரதாரியின் பேனா சுழல வேண்டுமே...!!!!
😊😊😊😊😊
 
தாமரை

தாமரை
இன்றே ஓரளவு உணர்ந்தாள்...ரகசிய அறை அவனை அவளுக்கு உணர்த்தும் என்ற நம்பிக்கையோடு வெள்ளி வரை காத்திருப்போம்
கதை முடியப் போகிறதாலே... அவ உணர்ந்தே ஆகனும்😅😅😅😅😅😅..

அட்லீஸ்ட் கதை வாழ்வில் மன்னித்தல் சாத்தியமாகட்டும்..
 
தாமரை

தாமரை
உண்மையன்பு மன்னிக்கும்...மறக்கும்...அதற்கு சாட்சியமே இந்த இதய தேடல்...
அவள் உள்ளத்தில் ஊனாக உறவாக உயிராக கலந்தவனவன்....
அவனை தேடாமல் இருந்தால் தான் அதிசயம்...
அவனை எண்ணி வாடாமல் இருந்தால் அது பேரதிசயம்..
உணர்ச்சியின் பிடியில் அவனை ஏற்கவே ...
உறைந்து போன எண்ணங்களே கிளர்ந்து அவளை தாக்குகிறது...
காதல் அன்பு பாசம் இந்த மெல்லிய நுண்ணிய உணர்வு....
விளக்கின் தீபம் போன்றது...ஆழ்ந்து அதனை ஒரு நிமிடம் பார்த்தால் ஆழ்மன சஞ்சலங்கள் கூட பறந்து போகும்.....
அணைத்து விட்டு பார்த்தால் புகை மட்டுமே மீதம்....
மிளிர் அபயனின் உறவும் அது போன்றதே ....
தீபமாக நின்று ரசித்தால் அழகானவளாக அற்புதமானவளாக விளங்குகின்றாள்...

தொட்டு பார்க்க நினைத்தால் சுட்டு விட்டு தான் மறு வேலை பார்க்கிறாள்...
சுட்டதை நினைத்து தன் உலைக்குள் விட்ட அரிசியை போல் வெந்து சாகிறாள்..

என்ன செய்வது...அவள் ஆழ் மன அலறலை அடக்கனும்...அடங்கனும்...

அப்பொழுது தான் வசந்தம் இவர்களை தேட....அபயனை அவள் நாட... நம் மனம் நர்த்தனமாட....இந்த திரி முழுதும் கவிதையாறு ஓட ........இனிய கனவு ஒன்று காண விழைகிறேன்....

எல்லாத்துக்கும் இந்த சூத்தரதாரியின் பேனா சுழல வேண்டுமே...!!!!
😊😊😊😊😊
வாசூமா சூப்பர்😍😍😍😍😍😍 மிளிரின் காதலை தீபத்தோடு ஒப்பிட்டது மிக அழகு...

அவளின் இரு கூறான மனதினை அழகா சொல்லிருக்கீங்க...
 
vijirsn1965

Bronze Winner
mam romba romba ganamana pathu oru vazhiyaga abayanai avan veettaivitte thurathivittaal ipposanthoshamaga irukkattum gandhimathi akka sonna anaithum unmai abayanin poottiya araikkul etho irukkirathu milirai kandipaga mannikkave mudiyaathu adutha pathiviku aavaludann waiting mam(viji)
 
saru25

Active member
Happy (Belated) Birthday Nayanima!!! Ungal ezhuthu men melum valara ellam valla Iraivanai prathikiren!!!

Finally andha room thorandhachu.... munnadi sonna madhiri avaloda padangala illai andha roomla than avan thanku thane thandanai koduthu kitana??
 
sivanayani

விஜயமலர்
Thank you Nayani ma and wish you a very very happy birthday 🎂🎈🎉🎈🎂.. இன்றும் என்றும் மன மகிழ்வுடன் பெரு வாழ்வு வாழ இறைவனை ப்ரார்த்திக்கின்றேன்..
Thank you so much ma. I am blessed ma. so happy .:love::love::love::love::love:
 
Top