All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Neega next ud la abay pathi sollala saami kanna kuththumo illayo na ungala 😬😬😬😬😬😬😬mam be careful mam😉😉😉😉😉😉
Pls pls pls pls abay patthi next ud la thangathu mam me pawam 😟😟😟😟😟😟😟
embittu terroraa thodankittu ippadi kenchureenkale.. niyaayamaayaa.. niyaayamaa.. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா நா கோவமா போறேன்... தீரன் என்னுடைய ஆல் டைம் பேவரேட்.. நான் கேட்டப்ப நீ ரீரன் பண்ணல... உங்க பேச்சு கா...
haa haa illappaa... muthalla itha podanum.... athuvaraikum podura plan illa. neenka ketteenkalla. manasila irunthuchu. intha kathaiku appuram ennoda moolaya refresh pannanum. appothaan aduththa kathai ezhutha mudiyum. athanaalthaan itha rerun panna yosichen. rerun panna mulu kaaranamum thaankalthaan prabo. illennaa antha enname vanthirukkaathu prapo. nambunkal prabo nambunkal. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayani Ma'am ! Ungalukku inniki Birthday-aa?
My heart felt birthday wishes to you. May God bless you with many more happy returns of this day.
Unga old story re-run pathi solli Unga birthday-kku azhaga treat koduthuteenga. 'Abhayan-Milir' is the first story that I am reading. So I am happy to learn that I can read another one.
Thank you so much Anu. romba santhoshamaa iruku. intha kathaiku appuram i need rest. so ithaye rerun panna yosichen. Namma naayaki koncha kalathukumuthal kettirunthaanka. athu manasila irunthuchu. athuthaan... podalaamnu yosichen. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
View attachment 9704
பட்டுப்பூச்சியை சிதைத்த சிலந்தி,
தன் வலையை உயிர் உலையாய் மாற்றியது.
எண்ணங்களால் வண்ணங்களை நிரப்பிய பட்டுப்பூச்சி,
சிறகிருந்தும் பறக்காமல் இருந்தது.
கூட்டிலிருந்து வெளி வந்த வேளை,
சிலந்தியால் சிக்குண்டது.
பட்டுப்பூச்சியை தொட்டு பார்த்தால் வெட்டென கடித்து வைத்தது.
சிலந்தியோ,
தன் நூலால் தனக்குத்தானே மரணவலை நெய்தது.
வலையில் நிலை கொள்ளாமல் தவித்தது பட்டாம்பூச்சி.

உனக்கு துணை அதானே,
அதற்கு இணை நீதானே,
மதியோடும், மனதோடும்
மன்றாடும் உன் வினையே,
அதற்கு இடு அணையே,
இது எங்கள் ஆணையே !
wow wow wow no words to say paa.. ennappaa ippadi ezhuthureenka... solla mozhi illappaa.. ovvoru vasananum, ezhuthum aalam varai selkirathu. super paa super. :love::love::love::love:
 
Top