All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. தாமரை

    SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

    இல்ல கௌதம் ப்ரபாகர்.. ஆண்டாள் அருகன் ஆன்கோயிங் கதை என் இதய வானின் ஒற்றை விண்மீன் நீ ஹீரோ❤❤❤
  2. தாமரை

    SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

    இராஜி அன்பு , கிரு நிஷா இந்த கதை ல இல்லை மா😅😅😅😅😅
  3. தாமரை

    தாமரையின் மடல்கள்

    ஆக்கல் காத்தல் அழித்தல் அனைத்தும் இயல்பாய்.. இப்பூமிப் பெண்ணிற்குள்.. கர்வமோ.. உற்சாகமோ.. கவலையோ.. மறுகலோ ஏதுமின்றி.. தொடர்ந்து போகிறாள்.. தன் வழியில்.. எதுவும் கடந்து போகும் எனும் தெளிவினாலோ... #எண்ணச்சிதறல் மடல்*1
  4. தாமரை

    தாமரையின் மடல்கள்

    வாய் மூடிக் கிடந்தாலும் மனம் மூடிக் கிடப்பதில்லை.. அது பேசிக் கொண்டே தான் இருக்கிறது. சில நேரங்களில் தன்னைப் பற்றி.. பல நேரங்களில் தனை சுற்றி நடப்பவை பற்றி.. ஏதோ எண்ண அலைகள்.. உணர்வின் தளும்பல்கள்.. அவற்றை இங்கே பகிரப் போகிறேன்.. தோழமைகளே.. 🙋🙋🙏🙏🙏🙏 எனது உளறல்களையும்.. பிதற்றல்களையும்.. கவி...
  5. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    :smile1::smile1::smiley7::smiley7::smiley7::smiley7: புஷ்பாமா.. நாலுவரி கவிதைக்கு பயந்து நாலு பக்கம் கதைய பள்ளில தேர்வுல எழுதின நீங்க.. இப்போ.. கலக்கிய கவிதை ய உங்க தமிழாசிரியருக்கு அனுப்புங்க.. நல்லாசிரியர் விருது வாங்கின பூரிப்பு கிடைச்சுடும் 😍😍😍😍😍😍 அசத்துல்.. உவமைக் கவிஞர் சுரதாக்கு...
  6. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நயனி மா😍😍😍😘😘😘😘😘😘😘😘👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌 பூங்கொத்து காணாது.. எனவே பூந்தோட்டமே.. உங்களுக்காக.. 😊😊😊😊😊😊 இதை விட அழகா இந்தக் கதைக்கு முடிவு அத்தியாயங்கள் கொடுக்க முடியாது😍😍😍😍😍😍😍. உடலின் இணைவை விட உள்ளங்களின் இணைவு.. சிலிர்க்க வைத்ததாய்.. மிகுந்த நிறைவளிப்பதாய்.. அவனின் சீராட்டலில் அவள்.. அவளின்...
  7. தாமரை

    தீபா கோவிந்தின் "களவறியா காதலன் நான்..." - கருத்துத் திரி

    தீப்ஸ்💕💕💕 கதை மலைப் பாதையின் ஊசிமுனை வளைவுகளாய்... படார் படீரென திரும்புது.. மாதேஸ்வரன்.... அய்யா.. அம்மா போல இருக்கா.. ன்னு ஆராத்யான்னு பேரு வச்சவரு சோறு வச்சியான்னு கேக்க வைக்கிறார்..😥😥😥😥 மங்கைக்கு மணாளன் தேடித்தருவது.. தாலி அணிவிப்பது.. ஒரு நாள் திருவிழா அல்லவே.. உற்சவம் முடித்ததும் உள்ளே...
  8. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    வாசுமா😂😂😂😂😂😂 இப்போ என்ன பிரச்சினை..ம்ளிர் இலங்கை போவாளா.. இல்லியான்னா.. எல்லோரும் கமெண்ட்ஸ் (இன்க்ளூடிங் யூ) போட்டு தெறிக்க விடுறோம்னா.. (கதை முடியப்போகுதுன்னு எல்லோருக்கும் ஃபீலிங்க்ஸ் ஆகிடுச்சு..) இப்போ என்னவாம் மாசா..க்கும் me க்கும் பஞ்சாயத்து..😁😁😁😁😁
  9. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    கவிதாயினி.. மரபுக்கவிதை..எவ்வளோ.. ஹிஹி.. எனக்கு உண்மையா ஹைக்கூ தான் பிடிககும்..😍😍😍😍😍😍😍
  10. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஆமா வாசுமா ஆமா.. கனடா கரெண்ட் சரியில்ல.. அதான் எல்லாத்துக்கும் காரணம்... ஹா ஹா....
  11. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    வாவ் சூப்பர் மீனா மா..😍😍👏👏👏👏👏👏👏 கள்வனை களவாட கண்டம் தாண்டி செல்லும் கள்ளி😁😁😁😁😁😁😁 வல்லினம் மெல்லினம் இறுக்க இடையினும்இறுகிப் போகும்.. இலக்கணம் உடைந்து போகும்.. படவா.. திமிரே😅😅😅😅 ஹய்யோ ஹய்யோ செம.. கலக்கிருக்கீங்க..👌👌👌👌👌👌
  12. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நம் நட்பை வார்த்தைகளில் உணர வைக்க முடியாது நாயகிமா..😍😍😍😍😍 சில நட்புக்கள்.. நம்மை மாதிரியே சிந்திக்கும்.. அந்த அலைவரிசை தான் நமை ஒன்றிணைப்பது.. .. நயனிமாக்கும் எனக்கும்.. அது மாதிரி ஒரு பந்தம்.. ஹா ஹா.. இதில் என்ன க்ரேட்.. எனக்கு பால்கோவா பிடிக்கும்.. ரசிக்கிறேன்.. ருசிக்கறேன்...
  13. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நன்றி நன்றி நன்றி அனு மா😍😘😍😘😍😘😍😘🙏🙏🙏🙏🙏🙏 நிஜம்மா மட மடன்னு அஞ்சு நிமிஷத்தல எழுதினேன்..பல .. நாளா மனதில் தோணும் அபய் சூரியனாகவும் ம்ளிர் பூமியாவும்.. பிரியாத விலகாத பந்தமாய்.. அது இன்று புஷ்பாமா கமெண்ட் பார்த்ததும் உத்வேகம் அடைந்து வரிகளாகிடுச்சு.. அனு மா😅😅😅😅🙈😅 அதனை எல்லாரும் இவ்வளவு...
  14. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    👌👌👌👏👏👏👏👏:smile1::smiley7::smile1::smiley7:செல்விமா.. கலக்கல்..
  15. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    😍😍😍😍 நன்றி ங்க..மணிகண்டன் எனக்கு ..சுயமா எழுத தோணாது.. ஏதாவது தூண்டு பொருள் வேணும்.. அது இயல்பா வரணும்...எதிர்ல வரனும்.. அதான் ப்ரச்சனை... த்ரெட் அமைச்சுட்டா ..கவிதை.. வார்த்தைக் கோரப்புகள்.. கட்டாயமாக்க பட்டுடும் னு.. செய்யலை.. கண்டிப்பா நினைவில் வச்சுக்கறேன்..உள்மனத் தூண்டல் வரும் நேரம்...
  16. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    புஷ்பா மா.. உண்மையா ஆச்சரியம் எனக்கு. என் உருவகம் உவமையோட நீங்க மிகவும் ஒத்துப் போறீங்க. ..ம்ளிரை பூமியா.. அபய் கடவுளா.. நயனி மா படைச்சுர்காங்க.. (பெயரின் பொருள்)எனக்கு அவனை சூரியனா தோணும்..இயற்கையோட ஒப்பிடத் தோணும்.. அதே நீங்க சொன்னதும் அந்த பல நாள் உருப்போடலை இன்று வார்த்தைகள்...
  17. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நயனி மா.. இன்னும் ஒரு யூடில முடிக்க போறீங்க.. கருவைத் தாங்கி.. சில மாதம் மசக்கை படுத்தும்.. அடுத்து.. துடிப்பு தொடங்கியதும்.. மனம் மகிழ்ச்சியில் நிறையும்.. சுகமான சுமையாய்.. படுத்தலும் இனிமையுமாய் நாட்கள் நகரும்.. கடைசி சில நாட்கள்.. அழுத்தமும் ஆர்வமும்.. துவள வைத்து நிமிர வைக்கும்.. அவ்...
  18. தாமரை

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    மிக்க நன்றி புஷ்பா மா.. திருமண நாள் நேற்று.. இன்னும் celebration mode ல இருக்க வைப்பது.. அன்பு இதயங்களின் வாழ்த்துச் சாரல்😍💖🙏😍💖🙏😍💖
Top