All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கருத்து திரி

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ah kondu pooringa story... Way of writing superb mam... Engallukaga இந்த story ah mudichidunga eagerly waiting for next episode....
நன்றி சித்ரா :) கண்டிப்பா முடிப்பேன் கவலை வேண்டாம் :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nan karupai irunthalum azhagai irukiren nu solli getha iru karupazhaki
இருக்கனும்... ஆனால் தன்னுடைய பலம் என்னவென்று அறியாமல் இருக்கிறாள்... பிற்பாடு அறிவாளா தெரியவில்லை :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam, eppo muthal potto neppattina udku varuvinga?
ஹாய் பிருந்தா :)

இப்போ 13வது யூடி போட்டாச்சு.. இன்னும் 13 இருக்கு... வாரத்துக்கு 2 யூடி.. கேல்குலேட் செய்யுங்கள் :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்சொக்கி மேம் அருமை அருமை சூப்பரா இருக்கு புகழினிக்கு என்ன வேலைகுடுப்பான்
நன்றி ரேகா :) என்ன வேலை ?? நீங்களே கெஸ் செய்ங்க பார்க்கலாம் :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow sis super ud😍😘😘... Shiv unique man nee daily puthusa theriyura... shiv oda punishmnt fr vasanth is super... yaru pugazha apadi maranjirunthu pathathu... shiv baby nee pugazha rasikura cigarete smell pidikalana ipadi liplock thanthu than avala verupethanuma ena sariya kallan nee😜😜😜... Shiv un parents pugazh kooda nerukama irukurathu unaku jealous athan ipa offc vara solliruka ... antha receptionist ku periya iva oru naal iruku di unaku😠😠😠... hmmm inga ena panna kathurukiyo baby...waitng to knw u eagerly baby😍😍😘😘

நன்றி கனி :) நீங்க ஒவ்வொருத்தரும் ஷிவ்வோட நடவடிக்கைகளை இப்படி தான் இருக்கும் அப்படி தான் இருக்கும் என்று கெஸ் செய்வதை படிக்க ரொம்ப சுவாஸ்யமா இருக்கு... இப்படியும் இருக்கலாமோ என்று எனக்கும் தோனுதுப்பா :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis..yenatha soldrathu Shiv va pathi??? Mudiyala sis Avan torture..story mudiyara varaikumkooda Avan character design yenaku puriyathu Pola iruku...but pugazh chancesa illa sis...so cute..Ava vazhkaila uyarnthu kattanum..kindal pandravanga yellam odanum...avala baarama ninaichavanga poramaila karuganum..Rajan & suguna mathiri atha mama kidaicha yella pengalum happy.....Naanum silent readera thaan sis irunthen but upcoming writers Ku ookam kodukalaina avanga storya padikka yenaku urimai illayonu thonuchu sis.......neenga reply pannalum illanalum we love ur writing nu naanga unarthikitae irupom...ithu unga first storya sis??????sathyama namba mudiyala... continue rocking sis

புரிந்து கொண்டமைக்கு ரொம்ப நன்றி மதுரிமா :) நமக்கு தடங்கல்கள் நிறைய வரும் அதை வெளியில் சொல்லிக் கொண்டு இருக்க இயலாது எல்லாப் பொழுதிலும்,... முன்னே நான் சொல்லிக் கொண்டு தான் இருந்தேன்!...

ஷிவ்.... அவன் டிசைன் எனக்கே புரியல :rolleyes::rolleyes: புகழ்!!! என்னோடச் செல்லக் குட்டி அவ:love: எஸ் நீங்க சொல்ற மாதிரி அவள் மாறினால் நல்லா இருக்கும்... பட் மாறுவாளா தெரியவில்லை !!! ராஜ்-சுகு ஜோடி ... ரொம்ப அமேசிங்கான சுவீட் கபிள்.. புகழின் புண்ணியம்... அவர்கள் ரூபத்தில் கடவுள் அவளுக்கு உதவவே செய்கிறான்...
 
Top