All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கருத்து திரி

Yasmine

Bronze Winner
Super Super Super mam..... Semma emotional episode... Shiv ஏன் mam evvallavu periya ராட்சசன் ah irukan.... ச்சே pavam pa புகழ் என்ன panna poora avan kita ஏன் avanoda appa அம்மா va கொஞ்சம் kuda மதிக்க maatangiran.... Enthaan avanoda தாத்தா solli கொடுத்தாலும் இவ்வளவு பெரிய businees man ku தெரியாத எது சரி எது thappu nu.... புகழ் kita ஏன் eppadi மிருகம் maari nadanthukuran..... Avanoda அப்பா அவங்க அப்பா.. தாத்தா va mathikama கல்யாணம் pannathala..... Shiv oda தாத்தா அவனுக்கு இப்படி marriage pani vechitaara.... Appadi kekakudiya ஆள் இல்ல ah அவன் .... Paakalam... Super story mam.... Engalla wait panna veikkama weekly oru episode avathu போடுங்க mam......
No no weekly twice kodukka sollunga dr
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Okay done.... Mam engallukaga weekly two episodes கொடுங்க mam..... கொஞ்சம் consider பண்ணுங்க engallukaga....


போட்டுட்டேன் :)

ஞாயிறு புதன் கிழமைகளில் அப்டேட்ஸ் குடுக்குறேன் டியர் :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
No no weekly twice kodukka sollunga dr

டேட்ஸ் பாருங்க யாஸ்மின் சிஸ்... வீக்லி டுவைஸ் தான் அப்டேட்ஸ் போடுறேன். டிலேயான சேர்த்துப் போடுறேன் :)
 
Top