All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கருத்து திரி

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sis innonu solla marandhuten indha songs ellam ennoda favouruite eppavum kettute iruppen.thanks.

நன்றி வித்யா :) எனக்கும் பிடிச்சப் பாடல்களை தான் நான் கதையில் கொடுத்திருக்கேன் :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema story nan rasichu padikura novel la ithuvum onnu yepo ud nu wait pani pani padikuren shiv villian velailam panalum yenaku shiv ah romba pidikuthe 9 vayasula ye amma va matavanga kita vitu kudukatavan yepdiyum pugal la vida matan 9 years boy ah ve yen manasula idam pudichitan shiv waiting for nxt ud mam

ஹாய் சிவகாமி :)

எப்படி இருக்கிங்க? பழைய வாசகர்களோட மெசஜஸ் பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்கு :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semaiya poguthu pa story shiv manasula enna than irruku seekiram adutha ud oda vanga ungaluku kaga waiting

நன்றி நிரஞ்சனா :) ஷிவ் மனசுல இருக்கிறது எனக்கும் தெரியலை தான் :rolleyes:
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Really I like pugalini deivamangai and I feel that character in me...

கண்டிப்பா புகழினி போல் ஒருத்தி கிடைப்பது அதிசயமே!!! நீங்க அப்படியிருந்தால் அது வரமே :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி பேசும் அனைவருக்கும் புகழினி பதில் கொடுப்பாள் அவளது மன்னிக்கும் குணத்தால்

கண்டிப்பா அவளோட குணம் அது தான்... ஆனா அவளால் எந்த அளவுக்கு ரீச் பண்ண முடியுங்கிறதைப் பார்க்கலாம் :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொக்கி மேம் கொஞ்சம் சீக்கிரம் எபி போட்டு விடுங்களேன் ரொம்ப எதிபார்க்கிறேன்


போட்டுட்டேன் :) ரேகா...
 
Top