All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கருத்து திரி

Kaniramesh

Well-known member
Wow super sis😍😍😘... Vasunthra megavathi, vimi ssshh apa ellam sariyana kulla nari kooramala irukanga... shiv kekutha ivangaluku... Raj n suguna lovely pairs... pugazh kaga support panra jeevangal...Shiv ah thadi thandavaraiyanu Raj sonathu siripu vanthutu sis😜😜... Shiv un manasula ena than baby iruku pugazha velai vangura bt avalaiye pakura n yarkitaiyum vitu koduka matengura hmmm una purinjika mudiyala... ena than nee panalum enaku una romba pidichiruku😍😘😘😘... super charactr da baby nee... samyu ha ha 😂😂😂 Shiv kita nosecut vanguniya😜😜😜.... super ud sis...story path azhaga poguthu😍😍😍
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam, today's ud is my fav ud.... pughaz malli chediya rasichu pattu paadura epi nenga superb ha narrate pani irukenga... mam plz story matum middle stop panidatheenga it's an humble request

நன்றி ஸ்ரீ :) எனக்கும் இது ரொம்ப பிடித்தமான யூடி... மல்லிப் பந்தல் சீன்.... என் கண் முன்னே விரியும்.... :)
 
Last edited:

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi sis ippo dhan first epila irundhu padichen.so super...shiv pugazh character so nice.Raj-sugu pair tooo....shiv avanoda appa amma kitta vittu pugazh train panrano.,samyukthavala rajku edhavadhu problem varumnu samyuva love panra madhiri nadikrano.,:unsure::unsure::unsure:.eppadi pugazha sixth varakkum padikka anupuchu andha koottam...bhuvi nd guna character so super.:).waiting for next.

நன்றி வித்யா :) நல்லா கெஸ் பண்றிங்க... பார்க்கலாம்... கதையின் போக்கில் :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow super sis😍😍😘... Vasunthra megavathi, vimi ssshh apa ellam sariyana kulla nari kooramala irukanga... shiv kekutha ivangaluku... Raj n suguna lovely pairs... pugazh kaga support panra jeevangal...Shiv ah thadi thandavaraiyanu Raj sonathu siripu vanthutu sis😜😜... Shiv un manasula ena than baby iruku pugazha velai vangura bt avalaiye pakura n yarkitaiyum vitu koduka matengura hmmm una purinjika mudiyala... ena than nee panalum enaku una romba pidichiruku😍😘😘😘... super charactr da baby nee... samyu ha ha 😂😂😂 Shiv kita nosecut vanguniya😜😜😜.... super ud sis...story path azhaga poguthu😍😍😍

நன்றி கனி :) ஆனாலும் ஷிவ் கேரக்டரை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்ன முதல் ஆள் நீங்க தாங்க... :eek:
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pls konjam seikram ud thangalen

எப்பொழுதும் இரவு தான்பா போடுறேன்.... சோ நீங்க பெட்டர் அடுத்த நாள் காலையில் படியுங்கள்... லேட் நைட் இதற்காக உங்க தூக்கத்தினை தொலைக்க வேண்டாம் :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba thanks, apdiye neenga ethana nalaiki oru thadava ud poduvinganu sollidunga appodhan na chumma chumma ud potutingalanu na check pannikite irukka matenla

ஞாயிறு, புதன் யூடிஸ் பதியப்படும். எப்பொழுதும் இரவு தான்பா போடுறேன்.... சோ நீங்க பெட்டர் அடுத்த நாள் காலையில் ரிலாக்ஸ்டா எல்லா வேலையும் முடிச்சிட்டேப் படியுங்கள்... லேட் நைட் இதற்காக உங்கள் தூக்கத்தினை தொலைக்க வேண்டாம் :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super mam.. Nice episode.... New entry vera... Samyuktha......yaar யாரோ panna thappuku ஒண்ணுமே தெரியுதா புகழ் ah thandikirathu aniyayam ஏன் எல்லாரும் evalaye corner panranga... Eppadi than evanga llam சமாளிக்க pooralo..... Pavam... Intersting ah move ஆகுது story...

நன்றி சித்ரா :) என்னவென்று சொல்வது ... பாவம் ஓரிடம் பழி ஓரிடம்... புகழினிக்கு இது வெகுப் பொருத்தம்...
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷிவ் ஏன் இப்படி இருக்கான்? புகழினி பாவம்....

பயலை தூக்கிடலாமா !!! சொல்லுங்க :unsure:
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Butterfly effect mathiri oru seyalal thodarchiyana nigazhvugaluku (rajan- radhi- prathap-samyu) vazhi vagukuthunu supera solliteenga sis..ud super sis..pugazh yepadi Shiva mathuranu papom

மது :) சத்தியமா நீங்க சொல்லி தான் அப்படியொரு எஃபெக்ட் இந்தக் கதையில இருக்கிறதே தெரியுது எனக்கு... நான் மாங்கு மாங்குன்னு எழுதுறதை நீங்க ரெண்டே வார்த்தையில சொல்லிட்டிங்க... பட்டாம்பூச்சி எஃபெக்ட்னு :) வாவ் :love:
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சொக்கி மேம் அருமையான எபி எனக்கு சொல்லவார்த்தை வரல நல்ல மாமனார் மாமியார் அன்பான கணவன் மனைவி ராஜேந்திரன் சுகுணா ஜோடி சூப்பர்

நன்றி ரேகா :)

ராஜ் சுகி... ஆதர்சனத் தம்பதிகள் :)
 
Top