All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கருத்து திரி

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Fantastic sis😍😘😘... Shiv yen ipadi panra intha samyu pazhi vaanga vanthruka bt unaku athu therinjirukumnu ninaikuren ... yen shiv avan appa amma va mathika matenguran... pugazh pavam... bt shiv nee pugazh mela urimai eduthukura athu intha samyu ku kooda therinjiruku.... Raj n suguna luv sema sis... pugazh mela avangaloda pasam, pugazh oda vellai manasu ellame azhagu... hmm shiv nee samyu va mrge pannika poriya ena lets wait n watch... ipa phone cal pugazh oda hosp poirukuratha pathi thana...waitng fr nxt ud eagerly sis
நன்றி கனி :) எப்பியோட எக்ஸ்டிராட்ட நீங்க நாலே வரியில் சொல்வதை படிக்கும் பொழுது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ... :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma episode...vasanthanuku semma punishment.. Shiv enna loose ah avalluku enna theriyum nu avala office vara soli இருகான்.... Pavam pa sir னு vera kupidanum னு solran.... Enna panna போது இந்த புள்ள.... நிமிந்து நிக்க முடியுமா avalla ல..... O my God.... கடவுள் matum தான் avala காப்பத்த முடியும்.... Paakalam தைரியமா ellathuyum எதிர் kolralaanu.... Pughaz be story தங்கம்.... Oru பொண்ணு nenaicha என்ன vennumnalum pannalam okay....
நன்றி சித்ரா :) ஷிவ் லூசா :oops::oops::oops: பட் ஐ லைக் இட்ட்ட்ட் :love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: புகழைப் படுத்திற பாட்டுக்கு இந்தப் பட்டம் அவனுக்கு தேவை தான்... ஒரு பெண் நினைத்தால்... பார்க்கலாம்... புகழினி என்ன நினைக்கிறான்னு...
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yethna thadva padichalum puthusa padikra ma3 feel pana vekureenga.... I am really mesmerised....
நன்றி ஸ்ரீ :) அவ்வளவு வொர்த்தான்னு தெரியவில்லை... ஆனால் நீங்க எல்லாரும் சொல்லக் கேட்கும் பொழுது... மீ வெரி ஹேப்பி :D
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் இப்பதான் பார்த்தேன். எவ்வளவு நாள் எதிர்பார்த்த கதை. ரொம்ப சந்தோசமா இருக்கு.. சொல்ல வார்த்தைகளே இல்லை.......புகழினி__ஷிவ் சூப்பர்...........👍💐💐😊
ஹாய் தேவி :) ரொம்ப நன்றி :) உங்க கருத்துகளைக் கண்டும் ரொம்ப நாள் ஆகிடுச்சு இல்லையா :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud dear shiv intha madhiri nadanthuka enna karanam suguna and raj so sweet waiting eagerly for next ud pa
நன்றி நிரஞ்சனா :) காரணங்களை நான் கதையின் போக்கில் அறிந்து கொள்வோம் :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sokki dr...... super ud dr......no words to say...😘😘😘😘
நன்றி யாஸ்மின் :) இன்னும் தூங்கலையாப்பா ???
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I like rajendran character, simply super, avaroda love um sema, unga hero romba romba puduchiruku, heroin um romba pudichirukku, seikram adutha ud potudunga i am waiting eagerly, pls pls
நன்றி வந்தனா :)

வாரத்தில் இரண்டு நாட்கள் இரவில் யூடிஸ் பதியப்படும் :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I love rajendran charecter simply marvelous... Shiv change over epdi irukum therilaye...:unsure:
நன்றி கண்ணம்மா :) ராஜ் சொல்ல வார்த்தைகள் இல்லை... தெய்வம் ... ஷிவ் அவன் ஏன் இப்படி இருக்கான்னு எனக்கும் தெரியலை :rolleyes:
 

Yasmine

Bronze Winner
Sokki dr ud padikkama thokkam varala ...🤔😥but I am happy going to sleep... good night.... 😴😴sweet dreams my dear..😘😘
 
Top