Ammu ❤️
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னக்கா இப்படி ஆகியிருக்கு!!!
என்னத்தான் அமுதனோட அம்மா சில பல கசப்பான சம்பவங்கள அவங்களோட வாழ்க்கையில சந்திச்சு இருந்தாலும்...அமுதனோட விருப்பம் இல்லாம இப்படி செஞ்சு இருக்க வேண்டாம்.. அதே மாதிரி அமுதனும் பேசியிருக்கணும் அவங்க அம்மாகிட்ட...
மகாவும் முன்னாடியே நிதானிச்சு இருக்கணும்.....
சரி உடுங்க உடுங்க எல்லாம் ஆகிப்போச்சு..... அடுத்த எபிஸோட் எங்க..... சீக்கிரமா வாங்க