Sudha RK
Bronze Winner
அபயன்அடி பின்னியெடுத்திட்டான்.... ஆனா கடைசியா இப்படி கட்டி போட்டுட்டாய்ங்களே
.....
மனைவி மகன்களுக்காக தான் இவ்வளவு யோசிக்கிறான்... இல்லையினா இவனுகளை ஒரு வழி பண்ணியிருப்பான்![Smiling face with sunglasses :sunglasses: 😎](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60e.png)
.....
அவ்வளவு சொல்லிட்டு வந்தானே வரவேணாம்னு.... இப்படி வந்து பிரச்சனையை பெருசாக்கி விடுதே மிளிர் பேபி![Face with rolling eyes :rolling_eyes: 🙄](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f644.png)
....
இப்பவும் அவனோட காதலை விட குற்றஉணர்வுதான் தெரியுது மிளிர்க்கு.... (அது என்னமோ இருக்கு.... இவன் ஒருமுறையாவது காதலை சொல்லியிருந்தாதான தெரியும்
)
எப்படியோ இவளுக்காகத்தான் வந்தான்னு தெரிஞ்சுருச்சு...அந்த இடமும் இவ பேர்ல தான் வாங்கியிருக்கின்னும் தெரிஞ்சுடுச்சு.....
ஆனா.... காதலா வாங்கினான்னு நெனைப்பாளா..... இல்லை தேவை இல்லமா அவளையும் பிரச்சனைல இழுத்து விட்ருக்கான்னு நெனைப்பாளான்னு தெரியலையே![Thinking face :thinking: 🤔](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f914.png)
....
சண்டை காட்சிகள் உங்கள் எழுத்து நடையில் அபாரம் நயனிமா![Clapping hands :clap: 👏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f44f.png)
.... ஆனா சுத்தி சுத்தி அபயனுக்கு ஓவரா சோதனை கொடுக்கிறிங்க....இதெல்லாம் நல்லயில்ல....ஆமா ![Face with steam from nose :triumph: 😤](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f624.png)
....சீக்கிரம் காப்பாத்தி விடுங்க
....
![Face with rolling eyes :rolling_eyes: 🙄](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f644.png)
மனைவி மகன்களுக்காக தான் இவ்வளவு யோசிக்கிறான்... இல்லையினா இவனுகளை ஒரு வழி பண்ணியிருப்பான்
![Smiling face with sunglasses :sunglasses: 😎](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60e.png)
![Smiling face with sunglasses :sunglasses: 😎](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60e.png)
அவ்வளவு சொல்லிட்டு வந்தானே வரவேணாம்னு.... இப்படி வந்து பிரச்சனையை பெருசாக்கி விடுதே மிளிர் பேபி
![Face with rolling eyes :rolling_eyes: 🙄](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f644.png)
![Face with rolling eyes :rolling_eyes: 🙄](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f644.png)
இப்பவும் அவனோட காதலை விட குற்றஉணர்வுதான் தெரியுது மிளிர்க்கு.... (அது என்னமோ இருக்கு.... இவன் ஒருமுறையாவது காதலை சொல்லியிருந்தாதான தெரியும்
![Smirking face :smirk: 😏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60f.png)
எப்படியோ இவளுக்காகத்தான் வந்தான்னு தெரிஞ்சுருச்சு...அந்த இடமும் இவ பேர்ல தான் வாங்கியிருக்கின்னும் தெரிஞ்சுடுச்சு.....
ஆனா.... காதலா வாங்கினான்னு நெனைப்பாளா..... இல்லை தேவை இல்லமா அவளையும் பிரச்சனைல இழுத்து விட்ருக்கான்னு நெனைப்பாளான்னு தெரியலையே
![Thinking face :thinking: 🤔](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f914.png)
![Thinking face :thinking: 🤔](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f914.png)
சண்டை காட்சிகள் உங்கள் எழுத்து நடையில் அபாரம் நயனிமா
![Clapping hands :clap: 👏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f44f.png)
![Clapping hands :clap: 👏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f44f.png)
![Face with steam from nose :triumph: 😤](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f624.png)
![Face with steam from nose :triumph: 😤](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f624.png)
![Angry face :angry: 😠](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f620.png)