All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks sisterமட்டன் _1\2கி
பெரிய வெங்காயம் _ 3
தக்காளி _3
சோம்பு. _1தேக்கரண்டி
பட்டை இலவங்கம்
ஏலக்காய் அன்னாசிப்பூ
மற்றும் பிரிஞ்சி இலை _தலா 2
இஞ்சி. _பெரிய துண்டு
பூண்டு பல் _ 15
பச்சைமிளகாய் _4
மட்டன் மசாலா அல்லது
கறிமசாலா. _2தேக்கரண்டி
தனிமிளகாய் தூள் _காரத்திற்கேற்ப
உப்பு. _தேவையான அளவு
பொதினா. _1கட்டு
கொத்தமல்லி. _ 1\2கட்டு
பாஸ்மதி அல்லது
ஜீரக சம்பா அரிசி. _ 3\4கி(20நிமிடம்
ஊறவைத்தது)
சமையல் எண்ணெய் 50கிராம்
நெய். 2 தேக்கரண்டி
இஞ்சிபூண்டுபச்சைமிளகாயை அரைத்து கொள்ளவேண்டும்.
குக்கரில் மட்டன், மஞ்சள்தூள், சிறிதளவு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து தண்ணீர் வேகவைத்து கொள்ள வேண்டும்.அதிக பட்சமாக மிதமான தீயில் 4 விசிலில் வெந்து விடும்...
அடி கணமான பத்திரத்தில் அல்லது குக்கரில் சுட வைத்து காய்ந்தவுடன் சோம்பு பட்டை இலவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை தளித்து அதனுடன் வெங்காயத்தை வதக்க வேண்டும்.சிறிதளவு வதங்கியவுடன் அரைத்து வைத்த விழுதை சேர்த்து வாசனை வரும் வரை வதக்க வேண்டும்.
இதடனும் தனி மிளகாய் தூள் கறி மசாலா பொடி தக்காளி சேர்த்து அனைத்தும் கலந்து வரும் வரை நன்றாக வதக்க வேண்டும்... இதனுடன் 1|2 பங்கு பொதினா மற்றும் மட்டனை சேர்த்து 2 நிமிடம் நன்தறாக வதக்க வேண்டும்.
இதனுடன் மட்டன் வேகவைத்த தண்ணியேடு சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்(1கப் அரிசி என்றால்
1 1\2 கப் தண்ணீர்) தண்ணீர் கொதித்தம் அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவேண்டும்....கொதித்தவுடன் சிறிய தீயில் குக்கரை மூடி விசில் போடாமல் சிறிய டம்ளர் கொண்டு மூடி 7 அல்லது 8 நிமிடம் வேக வைத்தால் மட்டன் பிரியாணி ரெடி... குக்கரை இரக்கி வைத்து நெய் மீதமுள்ள பொதினா கொத்தமல்லி தூவி கிளரி இரண்டும் நான் நிமிடம் மூடி வைத்து பறிமாரினால் சுவையான மட்டன் பிரியாணி ரெடி....
_
பேபி பிரியாணி செஞ்சு குடுத்து விடுங்க... எப்படி செஞ்சாலும் எனக்கெல்லாம் மொக்கையா தான் வரும் சோ... எதுக்கு ரிஸ்க் அதுவும் ரெண்டு ஜீவன் என்னை நம்பி இருக்கு... பின் குறிப்பு (அதுங்களுக்கும் சேர்த்து குடுத்து விடவும்)மட்டன் _1\2கி
பெரிய வெங்காயம் _ 3
தக்காளி _3
சோம்பு. _1தேக்கரண்டி
பட்டை இலவங்கம்
ஏலக்காய் அன்னாசிப்பூ
மற்றும் பிரிஞ்சி இலை _தலா 2
இஞ்சி. _பெரிய துண்டு
பூண்டு பல் _ 15
பச்சைமிளகாய் _4
மட்டன் மசாலா அல்லது
கறிமசாலா. _2தேக்கரண்டி
தனிமிளகாய் தூள் _காரத்திற்கேற்ப
உப்பு. _தேவையான அளவு
பொதினா. _1கட்டு
கொத்தமல்லி. _ 1\2கட்டு
பாஸ்மதி அல்லது
ஜீரக சம்பா அரிசி. _ 3\4கி(20நிமிடம்
ஊறவைத்தது)
சமையல் எண்ணெய் 50கிராம்
நெய். 2 தேக்கரண்டி
இஞ்சிபூண்டுபச்சைமிளகாயை அரைத்து கொள்ளவேண்டும்.
குக்கரில் மட்டன், மஞ்சள்தூள், சிறிதளவு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து தண்ணீர் வேகவைத்து கொள்ள வேண்டும்.அதிக பட்சமாக மிதமான தீயில் 4 விசிலில் வெந்து விடும்...
அடி கணமான பத்திரத்தில் அல்லது குக்கரில் சுட வைத்து காய்ந்தவுடன் சோம்பு பட்டை இலவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை தளித்து அதனுடன் வெங்காயத்தை வதக்க வேண்டும்.சிறிதளவு வதங்கியவுடன் அரைத்து வைத்த விழுதை சேர்த்து வாசனை வரும் வரை வதக்க வேண்டும்.
இதடனும் தனி மிளகாய் தூள் கறி மசாலா பொடி தக்காளி சேர்த்து அனைத்தும் கலந்து வரும் வரை நன்றாக வதக்க வேண்டும்... இதனுடன் 1|2 பங்கு பொதினா மற்றும் மட்டனை சேர்த்து 2 நிமிடம் நன்தறாக வதக்க வேண்டும்.
இதனுடன் மட்டன் வேகவைத்த தண்ணியேடு சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்(1கப் அரிசி என்றால்
1 1\2 கப் தண்ணீர்) தண்ணீர் கொதித்தம் அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவேண்டும்....கொதித்தவுடன் சிறிய தீயில் குக்கரை மூடி விசில் போடாமல் சிறிய டம்ளர் கொண்டு மூடி 7 அல்லது 8 நிமிடம் வேக வைத்தால் மட்டன் பிரியாணி ரெடி... குக்கரை இரக்கி வைத்து நெய் மீதமுள்ள பொதினா கொத்தமல்லி தூவி கிளரி இரண்டும் நான் நிமிடம் மூடி வைத்து பறிமாரினால் சுவையான மட்டன் பிரியாணி ரெடி....
_
பேபி பிரியாணி செஞ்சு குடுத்து விடுங்க... எப்படி செஞ்சாலும் எனக்கெல்லாம் மொக்கையா தான் வரும் சோ... எதுக்கு ரிஸ்க் அதுவும் ரெண்டு ஜீவன் என்னை நம்பி இருக்கு... பின் குறிப்பு (அதுங்களுக்கும் சேர்த்து குடுத்து விடவும்)
[/QUOTE
மருவத்தூர் வாடா உங்களுக்கு இல்லாத பிரியாணியா
(ஐய்யே சுவையான பிரியாணி சொன்னதும் இந்த புள்ள நம்மல கலாக்குதோ... அப்போ கண்டிப்பா பிரியாணி செய்ஞ்சு கொடுத்துட வேண்டியது தான்)
Kandippa vaada ..waitingbeby naan ippove bus eritten... kalaikka laam illa cello..
love you beby..Kandippa vaada ..waiting
Hi ka...arisi sethu whistle vaika venama..?? Vacha pongalaagiduma...??மட்டன் _1\2கி
பெரிய வெங்காயம் _ 3
தக்காளி _3
சோம்பு. _1தேக்கரண்டி
பட்டை இலவங்கம்
ஏலக்காய் அன்னாசிப்பூ
மற்றும் பிரிஞ்சி இலை _தலா 2
இஞ்சி. _பெரிய துண்டு
பூண்டு பல் _ 15
பச்சைமிளகாய் _4
மட்டன் மசாலா அல்லது
கறிமசாலா. _2தேக்கரண்டி
தனிமிளகாய் தூள் _காரத்திற்கேற்ப
உப்பு. _தேவையான அளவு
பொதினா. _1கட்டு
கொத்தமல்லி. _ 1\2கட்டு
பாஸ்மதி அல்லது
ஜீரக சம்பா அரிசி. _ 3\4கி(20நிமிடம்
ஊறவைத்தது)
சமையல் எண்ணெய் 50கிராம்
நெய். 2 தேக்கரண்டி
இஞ்சிபூண்டுபச்சைமிளகாயை அரைத்து கொள்ளவேண்டும்.
குக்கரில் மட்டன், மஞ்சள்தூள், சிறிதளவு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து தண்ணீர் வேகவைத்து கொள்ள வேண்டும்.அதிக பட்சமாக மிதமான தீயில் 4 விசிலில் வெந்து விடும்...
அடி கணமான பத்திரத்தில் அல்லது குக்கரில் சுட வைத்து காய்ந்தவுடன் சோம்பு பட்டை இலவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை தளித்து அதனுடன் வெங்காயத்தை வதக்க வேண்டும்.சிறிதளவு வதங்கியவுடன் அரைத்து வைத்த விழுதை சேர்த்து வாசனை வரும் வரை வதக்க வேண்டும்.
இதடனும் தனி மிளகாய் தூள் கறி மசாலா பொடி தக்காளி சேர்த்து அனைத்தும் கலந்து வரும் வரை நன்றாக வதக்க வேண்டும்... இதனுடன் 1|2 பங்கு பொதினா மற்றும் மட்டனை சேர்த்து 2 நிமிடம் நன்தறாக வதக்க வேண்டும்.
இதனுடன் மட்டன் வேகவைத்த தண்ணியேடு சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்(1கப் அரிசி என்றால்
1 1\2 கப் தண்ணீர்) தண்ணீர் கொதித்தம் அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவேண்டும்....கொதித்தவுடன் சிறிய தீயில் குக்கரை மூடி விசில் போடாமல் சிறிய டம்ளர் கொண்டு மூடி 7 அல்லது 8 நிமிடம் வேக வைத்தால் மட்டன் பிரியாணி ரெடி... குக்கரை இரக்கி வைத்து நெய் மீதமுள்ள பொதினா கொத்தமல்லி தூவி கிளரி இரண்டும் நான் நிமிடம் மூடி வைத்து பறிமாரினால் சுவையான மட்டன் பிரியாணி ரெடி....
_
விசில் வேணாம்டா ... ஒரு சில டைம் அரிசிய பொருத்து குழைஞ்சு போக chance இருக்கு...விசில் போடமா செய்ஞ்சா தம் பிரியாணி டேஸ்ட் கிடைக்கும்... Pressure இல்லாததால சாதம் உதிரி உதியா இருக்கும் ..but கண்டிப்பா அந்த nossila டம்பாளர் வைச்சு மூடணும்.... இது தண்ணி evaporate ஆகாம தடுக்கும் and slow fire தான் வைக்கனும்...Hi ka...arisi sethu whistle vaika venama..?? Vacha pongalaagiduma...??